Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: ரயில் பயணிகளே இன்று முதல் அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. ரயில் பயணிகளுக்கு நாளை முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு பிப்ரவரி 1 முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டதால், ரயில்வே கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் பயணச்சீட்டு என்ற கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

திருவாரூர் டூ காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான ரயில் மார்க்கத்தில் முன்னாள் ராணுவத்தினரை கொண்டு கேட் கீப்பர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக இயக்கப்படும் என்று திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் 1 மற்றும் நான்காவது பிளாட்பாரங்களில் இரண்டு எக்சிலட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில்களுக்கு இடையில் சிக்கிய குதிரை…. உயிர் தப்பிய திக் திக் நிமிடம்….!!!!!

இரண்டு ஓடும் ரயில்களுக்கு இடையில் சிக்கிய குதிரை அதன் நேர்கொண்ட பார்வையையும் ஓடும் வல்லமையையும் வைத்து எப்படி அங்கிருந்து தப்பித்தது என்பதற்கான சாட்சியாக இருக்கிறது ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷு கப்ரா பகிர்ந்த வீடியோ. எகிப்து நாட்டில் இம்மாத தொடக்கத்தில்தான் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதாவது, வீடியோவில் ஓடும் ரயிலில் சிறிதளவு கூட சிக்காமல் சீரான ஓட்டத்தை கடைப்பிடித்து ஒரு புறம் ரயில் சென்றதும் அந்த தண்டவாளத்தை கடந்து செல்கிறது ஒரு வெள்ளை குதிரை. இதனை ரயில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இனி அனுமதி கிடையாது…. கடும் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் செய்யும்போது இதர பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் ரயிலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதோ, செல்போனில் சத்தமாக பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பயணியும் தமக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழுவாக செல்பவர்கள் சத்தமாக பேசுவதோ இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய விடுவதோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர் பி எஃப் டிடிஆர் மற்றும் கோச் உதவியாளர், கேட்டரிங் பணியாளர்கள் இதை கண்காணிப்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 6 நாட்களுக்கு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 4 பயணிகள் ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் -கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

பல்லவன், வைகை ரயில்கள் திடீர் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!!

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளன. காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26ஆம் தேதி அதிகாலை 5:05 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்பட வேண்டிய வைகை சூப்பர் பாஸ்ட் ரயில் 26ஆம் தேதி, எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது மதியம் 2:40 […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் சத்தமாகப் பேசினால், பாட்டு கேட்டால் அபராதம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…..!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதர பயணிகளுக்கு தொல்லை தரும் செயல்களுக்கு ரயில்வே நிர்வாகம் தடையும், அபராதமும் விதித்துள்ளது. அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஒரு பயணியும் தனக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு பொறுப்பு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. கோவை டூ திருப்பதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்திற்கு இதுவரை தடை விதிக்கப் படவில்லை என்றாலும் கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத இருக்கை வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தடுப்பு […]

Categories
சினிமா

புஷ்பா படம் நடிகை அதிர்ச்சி மரணம்….! ரயிலில் இருந்து தவறி விழுந்து….. பெரும் பரபரப்பு….!!!!

புஷ்பா படத்தில் நடித்த நடிகை ஜோதி ரெட்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் மற்றும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் துணை நடிகையாக நடித்த ஜோதி ரெட்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் ஏற முயன்ற பயணி…. நொடி பொழுதில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் தக்க நேரத்தில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மும்பை தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் ஓடும் போது அதில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கால் தவறி பிளாட்பாரத்தில் விழுந்து விட்டார். இதற்கிடையில் சற்றே தாமதம் ஆகி இருந்தால் அந்த பயணி ரயில் தண்டவாளம் அடியில் சிக்கி இருக்கக்கூடும். ஆனால் அங்கு இருந்த டிக்கெட் பரிசோதகர் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ரயில்கள் தடை , சிறப்பு ரயில்கள் இயக்குதல், முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். தற்போது 9 விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயானது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 விரைவு ரயில்களில் மீண்டும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல் கேஎஸ்ஆா் பெங்களுரூ விரைவு ரயில் உட்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் (முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன. சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607), சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரயில் (12609), எா்ணாகுளம்-கேஎஸ்ஆா் பெங்களூரு அதிவிரைவு ரயில்(12678) போன்ற 3 ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சோ்க்கப்படவுள்ளது. இந்த முன்பதிவு இல்லா பெட்டிகள் சோ்ப்பு ஜனவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. வரும் 20 ஆம் தேதி முதல் அதிரடி மாற்றம். ..!!!!

சென்னை எழும்பூர் பணி மனையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நாகர்கோவில்- சென்னை வாரந்திர விரைவு ரயில் சேவையில் மாற்றம் நிகழ்வதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் (ஜனவரி 21, 28, பிப்ரவரி 4, 11, 18, 25 போன்ற தேதிகளில்) மாலை 4.15 மணிக்கு வாராந்திர அதிவிரைவு ரயில் (வண்டி எண்:12668) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். அதேபோன்று சென்னை எழும்பூரில் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கோவா ரயில் தடம் புரண்டு விபத்து…. பயணிகளின் நிலைமை?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவா: தூத்சாகர் பகுதி அருகில் வாஸ்கோடகாமா- ஹவுரா செல்லும் அமராவதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று வாஸ்கோடகாமா-ஹவுரா செல்லும் அமராவதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ரயில் தடம்புரண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி , கோவை- மன்னார்குடி ரயில் திருவனந்தபுரம்- மதுரை ரயில் திருவனந்தபுரம்- மங்களூர் ரயில் தஞ்சை- சென்னை எழும்பூர் ரயில் தாம்பரம்- நாகர்கோவில் ரயில் எழும்பூர்- குருவாயூர் ரயில் சென்ட்ரல்- மங்களூர் ரயில் உட்பட 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு”…. ரயில் பயணிகளுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து இருக்கிறது. அதன்படி தாம்பரம்- நெல்லை இடையில் அதிவேக சிறப்பு ரயில் எண் (06001) ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் நெல்லை-தாம்பரத்திற்கு அதிவேக சிறப்பு ரயில் எண் (06002) வரும் 13ஆம் தேதி வியாழக்கிழமை நெல்லையில் […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் பாட்டலில் மோசடி…. மாஸ் காட்டிய தமிழன்…. தமிழன்னா சும்மாவா….!!!!

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு ரயில் நீர் என்ற குடிநீர் பாட்டில் வழங்கப்படுகிறது. அதேபோன்று மும்பையில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு வரும் மும்பை எக்ஸ்பிரஸில் தமிழகம் வரை ரயில் நீர் வழங்கும் ரயில்வே உணவக ஊழியர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபின்னர் ஹெல்த் பிளஸ் என்ற பெயரில் சீல் வைக்கப்படாமல் காலாவதியான, தேதி குறிப்பிடாத குடிநீர் பாட்டிலை விநியோகிப்பது வழக்கமாக செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த குடிநீரில் பிளீச்சிங் பவுடர் வாடை வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டில் இனி…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்….. தென்னக ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் வைகை பல்லவன் விரைவு ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 6 தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரிலிருந்து ஜனவரி 5 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ரயில் டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால், ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொற்றின் காரணமாக காரணமாக பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நபர்…. ரயிலை பிரேக் போட்டு நிறுத்திய ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு வீடியோ….!!!!

மும்பையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை வைத்து படுத்திருந்தார். ரயில் அருகில் வந்து விட்ட நிலையில் ஒருவர் படுத்து இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர் சட்டென்று பிரேக்கை அழுத்த ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பிறகு ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினார். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்காக படுத்திருந்தாரா அல்லது குடி போதையில் படுத்திருந்தாரா என்று தெரியவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 14 ரயில்கள் திடீர் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்ட்டிராவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் பேருக்கு உறுதிசெய்யபட்துள்ளது. இதனால் இங்கு படிப்படிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் இருந்து கிளம்பும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி மும்பையில் இருந்து புனே, அமராவதி, நாக்பூர், மேற்குவங்கம், ஹூபள்ளி, கோல்காபூர் கிளம்பும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories
மாநில செய்திகள்

மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…… கல்லூரி மாணவர் கைது…. 6 பேருக்கு வலைவீச்சு….!!!

திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்த கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பகுதியிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்த முதலாமாண்டு மாணவர் குமாரை அக்கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 29-ம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது […]

Categories
மாநில செய்திகள்

வைகை ரயில் சென்னைக்கு வராது…. பாதியில் நிறுத்தம்….!!!!

மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் 12636 ஜனவரி 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரத்துடன் சேவை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயில் ஜனவரி 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மாலை 6: 10 மணிக்கு புறப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையைஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 1 முதல் 39 ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். மங்களூர் முத்த நாகர்கோவில் இடையேயான ரயிலில் வரும் 4-ம் தேதி முதலும், சென்னை – கோவை இடையேயான […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்…. ரயில் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா தொற்றுக்கு பின் முதன் முறையாக மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளை மீண்டும் செயல்படுத்த வடக்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. வரும் புத்தாண்தில் இருந்து 10 ஜோடி ரயில்களில் பொது டிக்கெட் மூலமாக பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுப் பெட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபிறகு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்யா முடியும். இதில் சிறுது தூரம் செல்லும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அவனே இல்ல நான் எதுக்கு இருக்கணும்”…. ரயில் முன் பாய்ந்த பள்ளி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!!

காதலன் உயிரிழந்த மன வேதனையில் மாணவியும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகில் வடபுதுப்பட்டி பகுதியில் ரமணா என்பவர் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த ரமணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. இனி பெண்களுக்காக ஸ்பெஷல்…. சூப்பர் சர்ப்ரைஸ்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பண்டிகைகள் மற்றும் விடுமுறை காலம் நெருங்கி வருவதால் பெண் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள், படுக்கைகள் ஒதுக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டு உள்ளார். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் பயணம் செய்வதற்காக பெண் பயணிகளுக்கென தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

புனித சுற்றுலா தலங்களுக்கு செல்ல … IRCTC-யின் அதிரடி திட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

ஆந்திராவில் புனித தலங்களுக்கு பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பான சுற்றுலா திட்டங்களை IRCTC அறிமுகம் செய்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களுக்கு 3 புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 21 முதல் 31 வரையிலான முதல் சுற்றுலா திட்டத்தில் குஜராத் புனித தலங்களுக்கு செல்வதற்கு ரயில்கள் இயக்கப்படும். சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை போன்ற இடங்களுக்கு ரயில் மூலமாக சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

ரயிலை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து கராச்சிக்கு இன்டர்சிட்டி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலின் ஓட்டுனர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென கானா ரயில் நிலையத்தின் அருகில் ரயிலை நிறுத்தி விட்டு தயிர் பால் வாங்கி வந்துள்ளார். அதன்பிறகு அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரயிலை இயக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியை ரயிலில் இருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து சம்பந்தபட்ட ரயில் ஓட்டுநரை பணியில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீர் சோதனை…. “கத்தை கத்தையாக சிக்கியது”…. ரயில்வே போலீஸ் அதிரடி….!!!!

கடந்த சில நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியிடம் நான்கு பைகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளாக ரூ.24,50,000 கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பயணியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் கட்டண சலுகை மீண்டும்?…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு உரிய கட்டணம் சலுகையை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மூத்த குடிமக்களுக்கு உரிய பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரயில் சேவைகள் பழைய நிலைமைக்கு திரும்பிய நிலையில் தங்களுக்குரிய கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் வயது முதியோருக்கு ரயில் பயணமானது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“ஜவாத் புயல் எதிரொலி” 95 ரயில்கள் ரத்து… ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஜவாத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஜவாத் புயல் உருவாகியது. இது மத்திய மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் ரத்து…. இதோ லிஸ்ட்…!!!

புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜாபர் புயல் காரணமாக ஏழு முக்கிய விரைவு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரணமாக வட கடலோர ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 7 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயில் என்ஜினில் புகுந்துட்டு…. பார்த்ததும் பதறிய டிரைவர்கள்…. சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ….!!

ரயில் என்ஜினில் திடீரென பாம்பு புகுந்ததால் டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேரள மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு சரக்கு ரயில் ஒன்று வந்தது. அந்த ரயில் என்ஜினின் முன் பகுதியில் ஒரு பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் பதறிய என்ஜின் டிரைவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் என்ஜின் பகுதி மற்றும் தண்டவாளத்தில் அந்த பாம்பை தேடினர். ஆனால் அந்த பாம்பு எங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் மோதி 3 யானைகள் பலி…. தமிழக வனத்துறையினர் 6 பேரை சிறைபிடித்த கேரளா அதிகாரிகள்…. !!!!

யானைகள் மீது ரயில் மோதியது குறித்து விசாரிக்க சென்ற தமிழக வனத்துறையினரை கேரள அதிகாரிகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் மதுக்கரை வனச்சரகத்தில் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது கேரளாவில் இருந்து மங்களூர்- சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் பயங்கரமாக மோதியது. இதில் 3 யானைகள் சிறிது தூரம் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. தர்மபுரியில் சோகம்….!!

ரயிலில் அடிபட்டு என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் இறந்த வாலிபர் ஒட்டப்பட்டி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பைரவன் என்பதும், இவர் சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அடைப்பு…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரயில்வேகேட் அடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரயில் வந்தது. இதனால் காலை 9.05 மணி அளவில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு ரயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணியானது ஆரம்பித்தது. இதனையடுத்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் பயணிகள் இறங்கியவுடன் அது புறப்பட்டது. இதனிடையில் சரக்கு ரயிலில் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் கேட் திறக்கப்பட்டது. அதன்பின் பேருந்து உள்ளிட்ட நெடுஞ்சாலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் தொடர் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரியமங்கை ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இறந்தவர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த முதியவர் நல்லம்பள்ளி அருகே கந்துகால்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி என காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காசிக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நோட்டு, புத்தகம் வாங்க சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருவாரூரில் சோகம்….!!

ரயிலில் அடிபட்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி காவல் சரகம் கொருக்கமேட்டையில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்தார். இதில் நவீன் குளிக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் நவீன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நோட்டு, புத்தகம் வாங்குவதற்காக நவீன் தனது தாயிடம் 50 ரூபாய் பெற்றுக்கொண்டு வெளியில் சென்றார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஈரோட்டில் சோகம்….!!

காதல் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாவிலிபாளையம் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் சங்ககிரி வடுகபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் வெப்படையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புளியக்குடி வடக்குதோப்பு தெருவில் சித்திரவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஆவர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி அம்மாபேட்டை ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது காரைக்கால் செல்லும் ரயில் தமிழ்ச்செல்வி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புப் பாதை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்…. 20 கி.மீ வேகத்தில் இயக்க வேண்டும்…. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை…!!

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சேலம்-தர்மபுரி இடையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா யஷ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விட்டது. இதனையடுத்து மீட்பு பணி மற்றும் ரயில் தண்டவாளம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அங்கிருந்து கொண்டு செல்லுதல், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்தல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ஈரோட்டில் சோகம்….!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் தண்டவாள பகுதியில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவர் மீது அவ்வழியாக வந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர்…. சட்டென நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

ரயில் மோதி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய தர்மபுரி பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சுரேஷ்குமார் புலிக்கரை பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் சுரேஷ்குமார் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே சிறப்பு […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவையில் ரயில்கள் மூலம் போதைப் பொருள் கடத்தலா….?? கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார்…!!

கோவையில் ரயில்கள் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர் முக்கியமான தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாவட்டத்தவர் மற்றும் வெளிமாநிலத்தவர் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களின் பிரதான போக்குவரத்தாக ரயில்வே துறை விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரயில்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து கோவைக்கு வந்த ஒரு வாலிபரிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாக்கிங் சென்ற கல்லூரி மாணவி” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அரியானூர் அக்ரகார தெருவில் செல்வகுமார் மகள் ஜோதிகா வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் ஜோதிகா அதிகாலையில் வாக்கிங் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார். இதனையடுத்து ஜோதிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனிடையில் ஜோதிகா ஆட்டையாம்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ரயில்வே போலீசார் […]

Categories

Tech |