சிறுமியின் ஆடைக்கு கீழ் தவறாக புகைப்படம் எடுத்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி லியோன் சான் என்ற 26 வயது நபர் ரயில் பயணம் செய்தார் . அதே ரயிலில் பள்ளி சிறுமி ஒருவரும் பயணம் செய்தார். அப்போது லியோன் ரயிலின் கதவிற்கு அருகில் நின்று கொண்டு ரகசியமாக செல்போனின் கேமராவை ஆன் செய்து சிறுமியின் ஆடைக்கு கீழே தவறாக புகைப்படம் எடுத்துள்ளான்.மேலும் அவன் சிறுமிக்கு அருகில் […]
Tag: ரயில்
சென்னையில் புறநகர் ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்ட்ரல் – கூடூர், எனாவூர் – கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிபூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து 2: 35க்கு […]
பிரிட்டனில் ரயில் டிக்கெட்டின் விலை அதிகரிக்கவுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிட்டனில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப் போவதாக அரசு தெரிவித்திருப்பது பணியணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் விலை 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஸ்காட்லாந்தை பொருத்த மட்டில் சாதாரண நேரங்களில் 0.6 சதவீதமும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 1.6 சதவீதமும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மான்செஸ்டர் முதல் கிளாஸ்கோ ரயில் பயண டிக்கெட்டின் […]
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற சென்னை எக்ஸ்பிரஸில் ஏராளமான வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள் கடத்துவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸில் வெடிபொருள் கடத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கூடுக்கப்பட்டது . இதனை தொடர்நது சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு சென்றடைந்தத ரயிலை,ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரயிலில் இருக்கைக்கு அடியில் 117 ஜெலட்டின் […]
மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் நட்புடன் பழகியுள்ளார். இருவருக்குமிடேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் இளைஞருடனான பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞன் பின் தொடர்ந்து […]
ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் இருந்து சென்னைக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த 18 வயது இளம் பெண்ணுடன் எல்லை பாதுகாப்பு படை போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை கைது செய்தனர். கேரளாவின் தலச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் புதுவையிலிருந்து கல்லூரியில் சேர்ப்பதற்காக ரயிலில் புறப்பட்டார். அதிகாலை அவர் பயணம் செய்த மங்களூரு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. எஸ்.4 […]
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கும் என்ற செய்தி முற்றிலும் போலியானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று செய்தி வெளியானது. ஆனால் இதனை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்ததாவது, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது போலியான […]
பல்வேறு ரயில்களின் நேரத்தில் குறிப்பிட்ட நாட்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிகுறித்த விபரங்களை பார்க்கலாம். ஜனவரி 4ஆம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயில்களின் நேரமாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி, வண்டி எண் 06079 / 06792, சென்னை சென்ட்ரல் – பெங்களூரு – சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு விரைவு ரயில், காலை 7:40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல மறுமுனையில் இரவு 8:55 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல […]
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்த்து ரசியாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தம்பதிகள் முத்தமிட்டு தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைரஸ் தொற்று பெரிதாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு, சமூக இடைவெளியை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்து அதிருப்தியையும் விரக்தியையும் தெரிவித்து வருகின்றனர். இதில் ரஷ்யாவை சேர்ந்த டன் கணக்கான தம்பதிகள் மெட்ரோ ரயில்களில் முத்தமிட்டு போராட்டங்களை […]
டிசம்பர் 22ஆம் தேதி மும்பை வாசி பகுதியில் 24 வயது உடைய ஒரு பெண்ணை ரயிலில் பலாத்காரம் செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த அதிகாரி விஷ்ணு இதுகுறித்து கூறுகையில்: “செவ்வாய்க்கிழமை காலை வாசி பாலம் அருகே ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததாக வாசி ஸ்டேஷன் மேலாளருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வீட்டு வேலை செய்து […]
ஊட்டி ரயில் இயக்கத்தை தனியாருக்கு விற்கும் திட்டம் எதுவும் இல்லை என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஊட்டி மலை ரயில் தனியாருக்கு விற்கப்பட்டு விட்டதாக செய்தி வெளியானது. ரூ.3,000 கட்டணம் கொடுத்து பயணித்ததாக தெரிவித்தனர். சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே, வரும் ஜனவரி முதல், தனியார் நிறுவனம், தினமும் ஒப்பந்த அடிப்படையில், ரயில்களை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அப்படி இயக்கும் திட்டம் எதுவும், […]
சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து மன்னார்குடி, பாலக்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மேலும் 8 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செங்கோட்டை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. […]
இட ஒதுக்கீடு காரணமாக பாமகவினர் போராட்டம் நடத்தி வருவதால் சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று காலை முதல் பாமகவினர் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே வெளியூர்களில் இருந்து வரும் பாமகவினர் சென்னையில் எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். தற்போது அவர்களின் வருகையை தடுக்க தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் புறநகர் […]
தாய்லாந்து நாட்டில் ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சசாங் சவ்ங் பகுதியில் புத்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த பேருந்து கிராங் கிளின் கிளான் ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங்கில் ஒரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். […]
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வடமாநிலங்களில் கொதித்து எழுந்துள்ள விவசாயிகள் இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக விவசாயிகள் குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களும் சட்டம் ஆனால் தங்களது எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆகவே 3 மசோதாகளையும் மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் முழக்கங்களை […]
தொழில்நுட்ப கோளாறினால் 4 ரயில்கள் 20 மணி நேரம் ஒரே இடத்தில் நின்று அதற்கு மக்களிடம் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது ஹென்டே நகரில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட 4 ரயில்கள் திடீர் தொழில்நுட்ப கோளாறினால் போகும் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ண உணவு குடிக்கத் தண்ணீர் இன்றி சுவாசிக்க காற்று கூட இல்லாமல் அவதிப்பட்டு உள்ளனர். அதோடு ரயில் போக்குவரத்து பொதுப்போக்குவரத்து என்பதால் முக கவசத்துடன் பெரும் பாடுபட்டனர். முதலில் பயணிகளுக்கு தண்ணீரும் […]
எட்டு மாதங்களுக்கு முன்பு ரயிலில் தங்கக்கட்டிகளை தவற விட்ட நபர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கில் அடையாளம் தெரியாத நபர் தங்க கட்டிகளை விட்டுச் சென்ற நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி லூசர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகள் கேட்பாரற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 1,43,61,512 ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது. […]
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் எரகுட்லா மண்டலத்தில் ஆளில்லா ரயில்வே ட்ராக்கில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் கடப்பாவில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு ரயில் ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அந்த பகுதியில் வைகோடூரை சேர்ந்த நாகி ரெட்டி மற்றும் அவரது நண்பர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த கார் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தண்டவாளத்தில் சிக்கி நின்றுவிட்டது. இதனிடையே வேகமாக வந்த ரயில் கார் […]
நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு என்பது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.அதில், வருகிற […]
வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், பாட்னா பிலாஸ்பூர், புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, […]
வருகின்ற 12ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வருகின்ற 12ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக இந்த ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ரயில்கள் அனைத்து திரும்ப வந்துட்டு போவது போல தான் இயக்கப்படுகின்றன. டெல்லியிலிருந்து மேற்கு வங்க மாநிலம், பாட்னா பிலாஸ்பூர், புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, […]
பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில […]
ரயில் முன்பதிவில் தட்கல் டிக்கெட்டுகளை தடைசெய்யப்பட்ட மென்பொருள் மூலம் முறைகேடு செய்த ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிடாமல் அவசரமாக ரயில்களில் பயணம் செய்யும் நிலை ஏற்படும்போது உடனடியாக டிக்கெட் பெறுவதற்காக தட்கலில் விண்ணப்பிக்கும் முறை இருந்து வருகிறது. அவசரமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் இந்த தட்கல் டிக்கெட் பதிவை நம்பிதான் இருக்கிறார்கள். ஆனால் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையங்களில் தட்கல் பதிவுக்காக காத்திருப்போர் பெரும் அவதிக்கு […]
ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதியுடன் இருக்கை ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஐ.ஆர்.டி.சி. மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காசி விஸ்வ நாதர் கோவில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவில், உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஷ்வர் கோவில் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த ரயிலில் காசி தொடங்கி உஜ்ஜயினி வரை பயணிக்க 1,951 […]