இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமலை சந்தித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் […]
Tag: ரவிக்குமார்
சீமானை அவமதித்ததாக ரவிக்குமார் மீது அவதூறு பரவி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார் ரவிக்குமார். பிரபல இயக்குனரான ரவிக்குமார் “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்நிலையில் சீமானை அவமதித்து பேசியதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்த நிலையில் அதை மறுத்து ட்விட்டரில் ரவிகுமார் கூறியுள்ளதாவது, “நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியது இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக […]
சாய்பாபா வேடத்தில் நடிக்க 60 நாட்கள் விரதம் இருந்துள்ள நடிகர். சீரடி சாய்பாபாவை பற்றி அவரின் பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், தெரியாத சிலருக்காக சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றைக் கொண்டு திரைப்படம் உருவாகிறது. இந்தப்படத்தை, 60க்கும் மேற்பட்ட குறும்படங்களை தயாரித்த பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ”சீரடி சாய்பாபா மகிமை” என்ற பெயரில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சீரடி சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர் ‘என்நெஞ்சை தொட்டாயே’, ‘திகிலோடு […]
நீட் தேர்வு அறிவிப்புக்கு ரவிக்குமார் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையத்தில் பதிவிறக்கி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நீட் தேர்வு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் தொற்றிலிருந்து மீண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர் ரவிக்குமாருக்கு இந்த முதல் படமே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ரவிகுமார் தற்போது முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். […]
கேரளாவைப் போல் தமிழகத்திலும் ஒரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று ரவிக்குமார் எம்பி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் கேரளாவைப் […]