Categories
சினிமா தமிழ் சினிமா

ஆசை ஆசையாய் போய் ஏமாந்ததுதான் மிச்சம்….. “விஜய் டிவி பிரபலத்துக்கு நடந்த சோகம்”…. அதிர்ச்சியில் ரசிகாஸ்…!!!!!

விஜய்யின் வாரிசு திரைப்படம் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் ரவிச்சந்திரன் கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு…. ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி தமிழக அரசு 30 நாள் விடுப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரன் தாயார் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு […]

Categories

Tech |