விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்று ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அவர் சமீபத்தில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறுகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விலாசமும் இல்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி […]
Tag: ரவிசாஸ்திரி
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . 7-வது டி20 உலக கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நடப்பு உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அவருக்கு பதிலாக அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே […]
பனியின் தாக்கத்தை பொறுத்து இந்திய அணியின் தேர்வு இருக்கும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.. டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல். இஷான் கிஷன் மிகவும் சிறப்பாக ஆடினர்.. முன்னதாக ஐக்கிய அரபு […]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்திய அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளராக அருண் ,பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் நிதின் படேல் ஆகியோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என ‘நெகடிவ் ‘ முடிவு வந்ததால் இன்றைய […]