Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த 5 வீரரும் ஆசிய கோப்பையில சூப்பரா ஆடனும்….. அப்போதான் உலககோப்பையில இடம் கிடைக்கும்…. யார் யார்னு தெரியுமா?

இந்த வீரர்கள் தங்களின் செயல்பாட்டை நிரூபித்தால் மட்டுமே உலககோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களம் காண்கிறது.. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் டி20 கோப்பையை கைப்பற்ற உதவிகரமாக இருக்கும்.. இந்த முறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டூ பிளஸி ஒரு வருஷம் தான் இருப்பார்…. அடுத்த கேப்டன் இவர்தான்…. அஸ்வின் கணிப்பு….!!!!

ஆர்சிபி கேப்டன் பதவி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ரவிசந்திரன் அஸ்வின், “சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் சாயல் இருப்பதாலும், ஐபிஎலில் நிறைய அனுபவங்கள் உள்ளதாலும் டூ பிளஸியால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். கேப்டனாக டூ பிளஸியை தேர்வு செய்தது சிறந்தது. இருப்பினும் இன்னும் 2-3 வருடங்கள் தான் இவரால் ஐபிஎலில் விளையாட முடியும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த இரண்டு வருடங்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பவுலர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடம் ….!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான  தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும்,  நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர். அதோடு டாப் 10 இடங்களில் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இதையடுத்து பேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை : டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் …. டாப் 10-ல் இடம்பிடித்த இந்திய வீரர்கள் ….!!!

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து தென்னாபிரிக்க அணியில் கஜிசோ ரபாடா 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதில் ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹாசில்வுட் 7-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க்            […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி விருது 2021: சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது ….! பட்டியலில் அஸ்வின்இடம்பிடிப்பு ….!!!

2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்,இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த 3 பேருல பெஸ்ட் விக்கெட் கீப்பர் இவர்தான் …! காரணத்துடன் கூறிய அஸ்வின்….!!!

ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடிய விக்கெட் கீப்பர் தோனிதான் என  அஸ்வின் தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிட்டத்தட்ட 11 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி சாதனை படைத்தார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருடைய அனுபவத்தில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடுத்த போட்டியில இவர களமிறக்குங்க’…. “அவரோட அனுபவம் ரொம்ப முக்கியம்” – பிரட் லீ கருத்து ….!!!

இந்திய அணிக்கு அஸ்வினின் அனுபவம் உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இதனிடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் உலகில் புதிய சாதனை… இவருக்கு என்ன ஒரு திறமை… சொல்ல வார்த்தையே இல்ல…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் இதுவரை இல்லாத அளவிற்கு அஸ்வின் புதிய சாதனை படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான அஸ்வின் மிகவும் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் ஆவார் . இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி,இந்திய வீரர்களில் வரலாற்று புதிய சாதனை படைப்பார் என சொல்லப்படுகிறது. இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 2  டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். […]

Categories

Tech |