Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேகப்பந்தின் தாக்கத்தை….. “டி20 உலகக்கோப்பையில் பார்த்திருப்பீர்கள்”…. உம்ரான் மாலிக் பற்றி ரவி சாஸ்திரி என்ன சொன்னார்?

உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்திக் தலைமையிலான இந்த அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி.கே வேண்டாம்…. “பண்ட் தான் அரையிறுதியில் ஆடனும்”…. நா ஏன் சொல்றேன்னா…. ரவி சாஸ்திரி பேசியது என்ன?

அரையிறுதியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், குரூப்-1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செமையா போடுறான்பா இந்த பையன்….. “சேத்தா நல்லா இருக்கும்”….. ரவி சாஸ்திரி யாரை சொல்கிறார்?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி  உலகக்கோப்பையில்  இந்திய அணியில் இவரை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில் அணி நிர்வாகம் பெரும் ஏமாற்றம் அடைந்தது. எனவே இந்த ஆண்டு கண்டிப்பாக உலக கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று இந்தியா அணி நிர்வாகம் முனைப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த கேப்டன்ஷிப் முடிவு சரியானது தான்’ ….! ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி….!!!

இந்திய அணியின் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்சிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் கேப்டன்சி  விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் விராட் கோலி மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது .இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்திய அணி கேப்டன்ஷிப் பிரித்து வழங்கப்பட்டிருப்பது சரியான முடிவுதான் என கருதுகிறேன். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இமாசலபிரதேச அணிக்கு …. ரவிசாஸ்திரி பாராட்டு ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இமாச்சல பிரதேச அணிக்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார் . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது .இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – இமாச்சலப்பிரதேசம் அணிகள் மோதின. இதில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்றது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சி விலகல்: விராட் கோலி, ரவி சாஸ்திரி…. இந்திய அணியில் பரபரப்பு….!!!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு அணியில் வீரர்கள் தேர்வு தான் காரணம் என பலரும் விமர்சித்தனர். அந்த போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்த நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த ரவிசாஸ்திரி,விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் விலகலாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் கேப்டன்சியில் இருந்து கோலி விலகலாம் ….! ரவி சாஸ்திரி பரபரப்பு பேச்சு …..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் 3 விதமான போட்டிக்குப் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது .அதோடு டி20 அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரின் ஏழு வருட கூட்டணியும் முடிவுக்கு வந்தது. இதனிடையே ஒருநாள் கேப்டன் பதவிலிருந்தும் விராட் கோலி விலகுவார் என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூபாய் 10,00,00,000 சம்பளம்…! இந்திய கிரிக்கெட் அணியில்…. இடத்தை உறுதி செய்த ட்ராவிட் …!!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார். இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக ஆகலாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருந்ததால் மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு” ….”கேப்டன் கோலி மட்டும் காரணமில்ல”….’இவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார்’ -மான்டி பனேசர்…!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இரு அணிகளும் அதிக பலத்துடன் இருப்பதால்,எந்த அணி போட்டியை வெல்லும்  என்பதை குறித்து, கிரிக்கெட் பிரபலங்களும்  தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சமீபகாலமாக விராட் கோலி தலைமையிலான அணி , மூன்று வடிவிலான போட்டிகளிலும் ,இளம் வீரர்களைக் கொண்டு அதிக […]

Categories

Tech |