தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் சோசியல் மீடியாவில் ஹார்ட் பீட்டாக இருந்தது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்த புதுமணன் தம்பதியினர் ஜோடியாக youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் புதிய MG […]
Tag: ரவீந்தர்-மகாலட்சுமி
விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் தோன்றி ரவீந்தர் பேசினார். அதோடு ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்தார். அவர் கேமராவுக்கு முன்னால் வருவதற்கு மகாலட்சுமி மறுக்கிறார் என்றார். என் பொண்டாட்டி ரொம்ப வெட்கப்படுகிறாள். கண்டிஷன் போட்டு என்னை நைட்டு 10 மணிக்கு அன்பே வா சீரியலை […]
சன் டிவியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே 2-ம் திருமணம் என்பதால் திருப்பதியில் திருமணத்தை எளிதாக வைத்து விட்டு சென்னையில் ரிஷப்ஷனை பிரமாண்டமாக வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த ரிசப்ஷனில் மகாலட்சுமிக்கு விருப்பம் இல்லை என்றாலும் திருமண செலவை ஈடு கட்டுவதற்காக ரிசப்ஷனை கண்டிப்பாக நடத்த […]