Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹனிமூனுக்கு தயாரான காதல் ஜோடி” எங்க போறாங்க தெரியுமா…..? செம குஷியில் ரவி-மகா….!!!!

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்களுடைய ஹனிமூன் பிளான் பற்றி கூறியுள்ளனர். பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் தற்போது இணையதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்த காதல் ஜோடிகளை தனியார் youtube சேனல்களும் வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஒரு youtube சேனலுக்கு பேட்டி […]

Categories

Tech |