Categories
அரசியல்

“ரவீந்திரநாத் தாகூர்” நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்… ஜன கண மன பாடலின் சொந்தக்காரர்…. சுவாரசிய தொகுப்பு….!!!!

உலகிலேயே மிகவும் உயர்வான விருதான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை கொடுத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவுநாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவராக விளங்கும் இவர் தேவேந்திரநாத் தாகூர்- சாரதா தம்பதியினருக்கு மகனாக கடந்த 1861 ஆம் வருடம் மே 7-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இதில் ரவீந்திரநாத் தாகூருடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வீட்டில் கடைசி பிள்ளையாக பிறந்தாலும் உலகமே ஆச்சரியப்படும் கவிஞராக ரவீந்திரநாத் தாகூர் […]

Categories

Tech |