இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது […]
Tag: ரவீந்திர ஜடேஜா
சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா விரைவில் தனது மறுவாழ்வைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா தனது அறுவை […]
நடைபாண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் இவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளார். குறிப்பாக 2021 மற்றும் 22 தொடர்பான அனைத்து பதிவுகளும் […]
ஐபிஎல் 15 வது சீசன் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தெரிவு செய்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இறப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 211 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடியது. இதில் 19.3 ஓவர்களில் இலக்கை […]
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஜடேஜா இரண்டு ட்விடுகளை போட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல் ட்விட்டில் ‘இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு’ என்றும், இரண்டாவது ட்விட்டில் ‘பொய்யான நண்பர்கள் வதந்திகளை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் உங்களை மட்டுமே நம்புவார்கள்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது இல்லை என்பது […]
ஒருசில போட்டிகளை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என ஜடேஜா தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது தொடக்க 2 ஆட்டங்களிலும் படுமோசமாக தோல்வியடைந்தது .இதையடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதோடு ரன் ரேட்டிலும் முன்னேறியது .இதனிடையே இன்று நடக்கும் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுதான் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா […]
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டியில் அதிரடியாக விளையாடுவது அவசியமாகும் என ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார் . டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின . இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .குறிப்பாக இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா […]
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது . இதில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களிலும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெறாது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக அணியில் 3 […]
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி உலக டெஸ்ட் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான 27 வயதான அக்ஷர் படேல், கடந்த 2014 ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவரால் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது .இதனால் அக்ஷர் படேலுக்கு ,இந்த வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வருகின்ற ஜூன் 2 ம் தேதி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது . இதில் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகிறது. அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அணி வீரர்கள் 20 […]
சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி, ஜடேஜாவை போல் ஸ்வார்ட் செலிப்ரேஷன் செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சிஎஸ்கே அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்து வருகிறார். அதோடு இந்திய அணியிலும் முன்னணி ஆல்ரவுண்டராகவும் விளங்குகிறார் . இவர் சர்வதேச போட்டி மற்றும் ஐபில் போட்டிகளில் , பேட்டிங்கில் களமிறங்கும் போது அரை சதம் அல்லது சதமடித்து முடித்தால் தனது வெற்றியை கொண்டாடுவதற்கு, பேட்டை வால் போல் சுழற்றுவதை வழக்கமாக ஒன்றாக வைத்துள்ளார். […]
எட்டு வருடங்களுக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி, பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. குறிப்பாக போட்டியில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. சிஎஸ்கே -வின் மொயின் அலி 3 விக்கெட் வீழ்த்தினார் . இதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா […]
பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ,ஜடேஜாவுக்கு நிர்ணயித்துள்ள பிரிவு, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிசிசிஐ அக்டோபர் 2020 – செப்டம்பர் 2021 வரையிலான இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை ,சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்தப் பட்டியலில்’ ஏ ப்ளஸ்’ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ரூபாய் 7 கோடி ஊதியமாகவும், ‘ ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 5 கோடி ஊதியமாகவும், இதைத்தொடர்ந்து ‘பி ‘மற்றும் ‘சி’ பிரிவில் இடம் பெற்ற […]
நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து, சுலபமாக வெற்றி பெற்றது.முக்கியமாக நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ,பந்து வீச்சாளர்களின் பங்கு பெரிதாக காணப்பட்டது. சில தினங்களுக்கு முன் டெல்லி அணிக்கு எதிரான விளையாடிய போட்டியில், பந்துவீச்சில் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஷின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். அவரை பரிசோதிக்க களத்திற்கு வந்த மருத்துவர்கள் ஜடேஜாவை ஸ்கேன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் இரண்டாவது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியாமல் போனது. பிசிசிஐ […]