Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

குற்றப்பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றம் இல்லா சென்னை நகரமாக மாற்றுவதற்கு DriveAgainst Rowdy Elements(DARE) வாயிலாக சோதனைகள் நடத்தி குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை எடுத்து வருகிறது. சரித்திரிபதிவேடு குற்றவாளிகள், குற்றவழக்குகள்  உள்ள நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்படி, இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் நேற்று முன்தினம் (10/09/2022) சரித்திர பதிவேடு ரவுடிகள் (HS […]

Categories
தேசிய செய்திகள்

தோழியுடன் உல்லாசம்…. ரவுடிக்கு ரூம் போட்டு கொடுத்த போலீஸ்…. இப்படியுமா?…..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறை தண்டனை கைதி ஒருவர் தோல்வியுடன் உல்லாசமாக இருக்க காவல்துறையினரே உதவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.கர்நாடகாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு இர்பான் என்ற நபர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் பச்சா கான் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குச் செல்லும் வழியில் கொலை குற்றவாளியை தார்வாடியில் உள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெட்டி கொல்லப்பட்ட ரவுடி…. தாய் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21வது வட்டத்தில் வசித்து வந்தவர் ராமசாமியின மகன் வீரமணி(43). இவருக்கு செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன், ஒரு மகள் இருக்கின்றனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப்,தெர்மல், கள்ளக்குறிச்சி போன்ற காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, வெடிகுண்டு வீசுதல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் வீரமணியின் மகன்களில் ஒருவரான சிவகுமாரை, 21-வது வட்டத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடி சிறையில் இருந்து தப்பி ஓட்டம்…. வார்டன்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…..!!!!

சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடியான வசந்த் என்பவர் வழிபறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஜாமினில் வெளியே வரயிருந்தார். அப்போது வசந்த் மீது மற்றொரு வழக்கில் பிடிவாரண்டி உள்ளதால் சிவகங்கை தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்ய வெளியே காத்திருந்தனர். இதையடுத்து நீண்ட நேரமாகியும் சிறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த தனிப்படை காவல்துறையினர் சிறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரவுடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரொம்ப இடைஞ்சல் கொடுக்குறாங்க” பிரபல ரவுடி உள்பட 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

 பிரபல ரவுடியை உட்பட இரண்டு பேர் குண்டா தடுப்பு  சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர்.  சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரில் வசித்து வருபவர் ரவுடி மோகன்ராஜ் என்ற சுருட்டையன்(31). இவர் கடந்த 2ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் கருவாட்டு பாலம் அருகில் லைன்மேட்டையில் வசித்த தாதாஹயாத் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 750 ரூபாயை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இது குறித்து கிச்சிபாளையம் காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

சத்தீஸ்கரில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி… அதிரடியாய் கைது செய்த போலீஸ்…!!!!

மதுரையை சேர்ந்த ஏ10 கிரேடு ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை சத்தீஸ்கரில்  ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா என்கிற  மதுரை பாலா. ஏ10 கிரேடு ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் போன்ற  10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில்  கூலிப்படை தலைவனான பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. முக்கிய ரவுடியான மயிலாப்பூர் சிவகுமார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவு பிறந்தநாள் கொண்ட்டாட்டம் …. “காலையில் சடலமாக கிடந்த ரவுடி” நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

நண்பர்களுடன் நடு இரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கத்திலுள்ள நரியன் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவருடைய மகன் கௌரி சங்கர். இவர் மண்ணச்சநல்லூரிலிருந்து சமயபுரம் செல்லும் வழியில் வெங்கங்குடி என்னும் கிராமத்தில் தேங்காய் நார் கம்பெனி வைத்து நடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரி சங்கர் நேற்று முன்தினம் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சிலருடன் சேர்ந்து தேங்காய்நார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல நாளாக டிமிக்கி கொடுத்த ரவுடி…. ட்ரோன் கேமரா மூலம் பிடித்த போலீசார்….!!

தென்காசி மாவட்டம் பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர்  சாகுல்ஹமீது. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களாக கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீதை தேடி வந்த நிலையில்  தென்காசி பச்சை நாயக்கன் பொத்தை பகுதியை சாகுல்ஹமீத் தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர்முகம்மது என்பவரை சாகுல்ஹமீது ஆயுதங்களால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அம்மாடியோ 10-க்கும் மேற்பட்ட வழக்கு”… பிரபல ரவுடி கைது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்….!!!

கொலை மற்றும்  கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வடக்கு ஆத்தூர் பேட்டை தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருக்கிறது. இந்நிலையில் தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி செந்தில்குமாரை காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரவுடிகளை ஒடுக்க சட்ட மசோதா தயார் – தமிழக அரசு!!

இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அதிரடியாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்க மசோதா தயார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடிய விடிய நடந்த சோதனை…. மேலும் சிக்கிய 183 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேலும் 183 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பழைய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யகோரி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா மற்றும் புறநகர் பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் ஆகியோரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர தேடுதல் வேட்டை…. வசமாக சிக்கிய 13 பேர்…. கைது செய்த போலீஸ்…..!!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பழைய குற்றவாளிகள், தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி இந்த மாவட்டத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… ரவுடி தொல்லை அதிகரிப்பு… போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள பல இடங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், மது கடத்தி விற்பனை செய்தல், வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ரவுடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடைபெறும் குற்ற செயல்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் மாட்டிக்கொண்ட ரவுடி… அடித்து கொலை செய்த வாலிபர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

முந்திரி தோப்பில் படுத்துறங்கிய ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இதனால் கொளஞ்சி மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியில் இருப்பதால் போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொளஞ்சி இரவு நேரத்தில் ஒரு முந்திரி தோப்பில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கி உள்ளார். இந்த முந்திரி தோப்பை தர்மராஜ் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக போலீஸ் என்கவுண்டர்… நடுத்தெருவில் பரபரப்பு…!!!

புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீஸ் மீது கிருஷ்ணா தாக்குதல் நடத்தினார். அதனால் ஆத்திரமடைந்த போலீஸ் உடனே துப்பாக்கியை எடுத்து கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீரா என்பவரை […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த ரவுடி கைது…! ஆந்திரா சென்று தூக்கிய தமிழக போலீஸ் …!!

ஆந்திராவில் பதுங்கி இருந்த பாஜக பிரமுகரரும், கூலிப்படை தலைவருமான கல்வெட்டு ரவி சென்னை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அப்பொழுது தான் திருந்தி விட்டதாகவும், சமுதாய பணியில் ஈடுபட போவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் கொலைமுயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதில் ரவுடி ரவி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பெயரில் ரவியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

40 ஆயிரம் பணம்… கடை உடைப்பு… ஓசியில சிகரெட் இல்லை என்று சொன்னதால் வந்த விபரீதம்..!!

ஓசியில் சிகரெட் கேட்டதற்கு, இல்லை என்று கூறியதால் கடையை உடைத்து 40 ஆயிரம் பணத்தை சூறையாடிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தென்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தனது வீட்டின் முன் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை டூவீலரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். சிகரெடிற்கு பணம் கேட்ட செந்தில்குமாரை கடுமையாகத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – 3 பேர் கைது…!!

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை அம்பாள் நகர் காக்ஸ் காலனி அருகே ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிந்தாதிரிப்பேட்டை என்.என் காலணியை சேர்ந்த ரவுடி சஞ்சய் கடந்த 10ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது விசாரணையில் தெரிய வந்தது. இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு – கள்ளக்காதலியிடம் சிபிசிஐடி விசாரணை..!!

சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நடுங்க வைத்த வில்லன்… தெறிக்கவிட்ட தமிழன்… கொண்டாடும் காவல்துறை …!!

நாட்டையே உலுக்கிய உ.பி போலீசார் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுள்ளார்  நாட்டையே உலுக்கிய 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்வதில் முக்கிய பங்காற்றியவர் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் பிரபு. தினேஷ்குமார் பிரபு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பிரபு, அவர் இளங்கலை மேலாண்மை பட்டம் முடித்து, அதன் பின்னர் அகில இந்திய […]

Categories

Tech |