Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் உயிருக்கு ஆபத்து இருக்கு” ரவுடிக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ரவுடியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொலை மற்றும் கொலை முயற்சிகான பல வழக்குகளில் சிக்கியுள்ளார். தற்போது கருணாகரன் என்பவரின் கொலை வழக்கில் அலெக்ஸ் கைதாகி சிறை சென்றுள்ளார். இப்போது ஜாமீனில் வெளிவந்த அலெக்ஸ் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று அலெக்ஸை 3 […]

Categories

Tech |