‘ரவுடி பேபி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் ராஜ சரவணன் இயக்கத்தில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ”ரவுடி பேபி”. இந்த படத்தில் மீனா, சத்யராஜ், சோனியா அகர்வால், ராய் லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சாம் சி.எஸ் இசையமைத்துள்ள […]
Tag: ரவுடி பேபி
அனிதா சம்பத் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வாசிக்கும் செய்திகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக […]
நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதை தொடர்ந்து இவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது ஜமீல் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் […]
‘ரவுடி பேபி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் இவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் காஜல் அகர்வால் […]