ஐபிஎல் ஏலத்தில் கே.எல். ராகுல் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் அவரை அணியில் தக்க வைக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022 ஐபிஎல் சீசனில் லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகள் தங்களது அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் […]
Tag: ரஷித் கான்
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது .இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய 9-வது ஓவரில் மார்டின் […]
டி-20 போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டை கைப்பற்றி மலிங்கா சாதனையை ரஷித் கான் முறியடித்தார். டி-20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் எடுத்தார். இது அவரது 100வது விக்கெட்டாகும். மேலும் 53 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் அதி வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற […]
டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. இதில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் கைப்பற்றினார் .இது அவருக்கு 100-வது விக்கெட் ஆகும். இதுவரை 53 […]
டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது . டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.அதன்படி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் ஆப்கானிஸ்தான்அணியின் கேப்டன் ரஷித் கான் உட்பட 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் டி 20 போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கேப்டன் பதவியை ரஷித் கான் ராஜினாமா செய்தார் . 🙏🇦🇫 pic.twitter.com/zd9qz8Jiu0 […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் […]
விராட் கோலி , தோனியை குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் புகழ்ந்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ” போட்டியில் பேட்ஸ்மேனுக்கு நன்றாக பந்து வீசி, நெருக்கடி கொடுக்கும் போது, அவர்கள் தனக்கு சம்பந்தமில்லாத ஷாட்களை அடித்து ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது இயல்பான ஆட்டத்தை அவர் […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ,லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் ரஷித் கான் மீண்டும் இணைந்துள்ளார். இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியானது, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 20 ம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பாகிஸ்தான் கிரிக்கெட் […]
கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடிய பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகிய முன்னணி வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று விட்டனர்.. 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடக்கிறது.. முதல் போட்டி வருகிற 19ஆம் தேதி தொடங்குகிறது.. டி20 ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் அவர்களால் […]