Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஷீத் கானை ஏன் அணியில் தக்கவைக்கவில்லை ….? விளக்கம் அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ….!!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்  ஏன் தக்கவைக்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் அணி  விளக்கமளித்துள்ளது . 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள்அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகள் வெளியிட்டுள்ளது .இதில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சமத் மற்றும் உம்ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்களுக்கு நம்பிக்கை இருக்கு’ …..! நாங்க பெரிய அணிகளையும் வீழ்த்துவோம் – ரஷீத் கான் …!!!

டி20 உலகக் கோப்பை தொடரில்  சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதனிடையே ஓரிரு தினங்களில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகள் எவை எனத் தெரியவரும் .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை எடுப்போம்  என நம்பிக்கை இருந்தது .ஆனால் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்க …. அமீரகம் வந்தடைந்த ஆப்கான் வீரர்கள் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரஷீத் கான், முகமது நபி இருவரும் அணியில் இணைந்தனர் . 14-வது சீசன் ஐபில் தொடரின் 2-வது பாதி ஆட்டம் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன .இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கான்  வீரராக ரஷீத் கான், முகமது நபி இருவரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பையை வென்றால் தான்….. கல்யாணம் பண்ணுவேன்…. முன்னணி கிரிக்கெட் வீரர் பேட்டி….!!

உலகக் கோப்பையில் தங்களது நாட்டு அணி வெற்றி பெற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் பேட்டி அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் உலகக்கோப்பை என்பது பல நாடுகளுக்கு வெறும் கனவாகவே இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே கோப்பைகளை அதிகம் தட்டிச் சென்றுள்ளனர். அதிலும் சவுத் ஆப்பிரிக்கா போன்ற பலம்பொருந்திய அணிகளால் கூட உலகக்கோப்பையை வெல்ல முடிவதில்லை. இந்நிலையில் உலகக்கோப்பையில் தங்களது […]

Categories

Tech |