Categories
சினிமா தமிழ் சினிமா

“அரை மணி நேரத்திற்கு கோடியில் சம்பளமா?”….. பிரபல நடிகையால் ஷாக்கான ப்ரொடியூசர்….!!!

30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார்.  நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன்…. ரசிகருக்கு உறுதி அளித்த நடிகை ராஷ்மிகா…!!!

நடிகை ராஷ்மிகா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரை சந்திக்க தெலுங்கானாவைச்ச  சேர்ந்த ஆகாஷ்  திரிபாதி என்ற ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி இந்த செய்தி பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அங்கு ஊரடங்கு அமலில் இருந்ததால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் தெலுங்கானாவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜோடி சேருறாங்களா…! இனிமேல் கொண்டாட்டம் தான்.. கலக்கலான புதிய அப்டேட் …!!

ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக உள்ள விஜய் தேவர் கொண்டா -ரஷ்மிகா மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இளைய தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்ட ஜோடியாக விஜய் தேவர் கொண்டா-ராஷ்மிகா மந்தனா இருந்து வருகின்றனர். இவர்கள் ‘டியர் காம்ரேட்’, ‘கீதாகோவிந்தம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர்கள் நடித்த 2படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் […]

Categories

Tech |