உக்ரைனுக்கு 5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ரஷ்யப் படைகள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் தேவை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் […]
Tag: ரஷ்ய
ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அன்ஹுய் மகாணத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுயுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்குப்பின் முதல்முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லவ்ரோவ்-வும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ-யும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் வைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு […]
கிழக்கு உக்ரைனுக்கு ரஷ்யா தனது தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படையை அனுப்பியுள்ளது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யா நாட்டின் பின்னடைவைத் தொடர்ந்து அமைப்பின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினர் போரில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது “ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர் என்று பெயர் பெற்ற வாக்னர் குழுவும் இதன் கூலிப்படையினரும் மாலி, […]
நோட்டோ அமைப்பு உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் 8 படை குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேனின் அண்டை நாடுகளில் கூடுதல் ராணுவப் படைகள் கொண்ட குழுக்களை நிறுத்த நோட்டோ அமைப்பு முடிவெடுத்துள்ளது. இது குறித்து நோட்டோ அமைப்பின் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூரியாதவது ” பால்டிக்கடலில் தொடங்கி கருங்கடல் வரை 8 படை குழுக்களை நிறுத்த வேண்டும் உக்ரைனின் அண்டை நாடுகளில் நிறுத்த உள்ளோம். இதனைத்தொடர்ந்து பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா போன்ற ஐரோப்பிய […]
ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் போரானது இன்றுடன் 21வது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய போதும் தலைநகரமான கீவ்வை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் அதனை கண்டுகொல்லாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தனது […]
ரஷ்யா நடத்திய போரில் உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்து இன்று 19வது நாளாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது. உக்ரைனின் ராணுவ தளங்களை அழிப்பது மட்டுமே தனது இலக்காக வைத்து ரஷ்யா இந்த போரை தொடங்கியது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என்று பல்வேறு இடங்களில் தனது தாக்குதல்களை ரஷ்ய படைகள் அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி […]
ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் தனது டெலிகிராம் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பேரனது தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ தளங்களை அளிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போது உக்ரைனின் பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற பல பகுதிகளை ரஷ்யா படையினர் தொடர்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், […]
ரஷ்யாவில் 21ஆம் தளத்தில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Olga Nauletova என்ற 27 வயதான பெண் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 21ஆம் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். சுமார் 220 அடி உயரத்திலிருந்து விழுந்த Olga Nauletova சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமரா ஒன்றில் […]
ரஷ்யா கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகிறார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் எல்லை வடகிழக்கு அருகே ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தீவிர முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகின்றது. அதனால் ரஷ்ய எல்லைகளில் உக்ரைன் படைகளை குவித்து வருகின்றது. இதனைக் காரணமாகக் கொண்டு ரஷ்யாவும் தன் பங்கிற்கு உக்ரைனுக்கு எதிராக […]
Georgia நாட்டின் வசித்து வரும் பெண் ஒருவர் 11 குழந்தைகள் தற்போது உள்ள நிலையில் 105 குழந்தைகள் எனக்கு வேண்டும் என கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா என்பவரின் கணவர் கலிப் கோடீஸ்வரர். இவர்கள் தற்போது Georgia நாட்டின் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் ஒரு குழந்தையை மட்டும் அவர்கள் பெற்றனர். மீதமுள்ள 10 குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பெற்றெடுக்கப்பட்டது. இதுபற்றி கிறிஸ்டினா கூறுகையில், […]