ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம், ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள மைரோரோட் விமான தளத்தில் இருக்கும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடங்கியது. ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் ரஷ்யா இந்த தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், உக்ரைன் விமானப்படையின் Mi-8 ரக ஹெலிகாப்டரும், MiG-29 ரக போர் […]
Tag: ரஷ்யப் படைகள்
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுசக்தி மையத்தில் இருந்து ரஷ்யா வீரர்கள் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் செர்னோபில் அணு சக்தி மையத்திலிருந்து ரஷ்ய படையினரை வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் அரசு எரிசக்தி நிறுவனமான எனர்கோடாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை உக்ரைன் நாட்டில் அணுசக்தி மையத்திலிருந்து […]
அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைனின் தலைநகரம் ரஷ்யாவின் வசமாகும் என்று அமெரிக்கா கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் கீவையும் சுற்றி வளைத்து தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் போர் பதற்றமானது, மேலும் அதிகரித்து தலைநகரான கீவ் ரஷ்யா வசமாகும் என்று அமெரிக்கா கணிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரமானது ரஷ்யப் படைகள் வசமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. […]
கஜகஸ்தானில் எரிபொருள் விலையின் உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு அனுப்பப்பட்டிருந்த ரஷ்ய படைகள் அனைத்தும் தற்போது தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள். கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் புத்தாண்டையொட்டி எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2-ம் தேதியிலிருந்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டம் சில பகுதிகளில் கலவரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபரான காசிம் ரஷ்யப் படைகளின் உதவியை நாடியுள்ளார். அதன்படியே […]