Categories
உலக செய்திகள்

ஐயோ கடவுளே…. அட்டூழியத்தில் ரஷ்ய படைகள்…. கை கால்களை இழந்த அசோக் படையினர்….!!

மரியுபோலில் ரஷ்ய தாக்குதலின் போது கை கால்களை இழந்துள்ள அசோவ் படையை சேர்ந்த வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் மரியுபோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அங்கு முகமிட்டுள்ள அசோவ் படை பிரிவினரை வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவ குழுவினரால் அமைக்கப்பட்டவர்கள். மேலும் இவர்கள் கடந்த 8 வருடங்களாக டான்பாஸ் என்ற இடத்தில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்…. அடியோடு அழிக்கப்பட்ட இராணுவத்தளம்…. உக்ரைனில் பரபரப்பு….!!

உக்ரேனில் ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரேன் தலைநகரான கீவ்வில் புரோவரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கீவ் அருகே உள்ள ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் “இரவு நேரத்தில் துல்லியமாக ஏவுகணைகள் மூலம் புரோவரி பகுதியில் இருந்த வெடிமருந்து தொழிற்சாலையை தாக்கி அழித்துள்ளோம்” என்று […]

Categories

Tech |