Categories
உலக செய்திகள்

“அம்மாவுக்கு பயந்து” 6 வயதில் சொல்லாததால்…. 53 ஆண்டுகள் கழித்து…. மூக்கில் காத்திருந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவருக்கு மூக்கிலிருந்த பொருள் 53 வருடங்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.  ரஷ்யாவில் வசித்துவரும் 59 வயதான நபரொருவர் தன் 6 வயதில் தனது மூக்கில் சிறிய அளவிலான பொருள் ஒன்றை வைத்து விளையாடியுள்ளார். அப்போது அவரின் வலது நாசியில் அப்பொருள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை சொன்னால் தன் அம்மா அடிப்பார் என்ற பயத்தில் சொல்லாமல் இருந்துள்ளார். அதன் பின்பு அவர் அதனை மறந்து விட்டார். இந்நிலையில் 53 வருடங்களாக எந்த பாதிப்புமின்றி வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென […]

Categories

Tech |