Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. ராணுவ தளத்தின் மீது பயங்கர தாக்குதல்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!!!

ரஷ்ய படையினரின் ராணுவ தளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது போரை தொடங்கிய நிலையில், 6 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், மெரிடோபோல் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை ரஷ்ய படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கு ராணுவ தளங்களை அமைத்து முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது கிழக்கு உக்கிரைனை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து மெலிடோபோல் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்….. அதிபர் புதின் எடுத்த அதிரடி முடிவு….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்திக் கொள்ள புதின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததோடு, பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் புதின் உக்ரைன் மீதான போரை தொடர்ந்தார். இதன் காரணமாக ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏராளமான மக்கள் வேலை இழந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர்…. அதிபர் புதினுக்கு நேட்டோ தலைவர் கடும் எச்சரிக்கை….!!!

ரஷ்ய அதிபருக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஐரோப்பாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ரஷ்யா ஒரு போதும் உக்ரைனை ஜெயிக்காது என்று கூறியுள்ளார். அதன் பிறகு ரஷ்யாவின் திட்டத்தை முறியடிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் வழங்கும். இதனையடுத்து ரஷ்யாவின்‌ உக்ரைன் மீதான தாக்குதல் மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்காக…. 1.7 மில்லியன் டாலர் நிதியுதவி…. உக்ரைன் தகவல்…!!!

பிரபல நாடு அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன் பெற்றுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் 139 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரினால் உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான மருத்துவ ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து போரின் காரணமாக சில மருத்துவமனைகள் மூடப்பட்டதோடு, ரஷ்ய இராணுவத்தால் சில மருத்துவமனைகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுகாதார பணியாளர்கள் தங்களுடைய கடமையை செய்து வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

“கடைசி உக்ரைனியர் இருக்கும் வரை” மேற்கத்திய நாடுகள் முயற்சித்து பார்க்கட்டும்…. அதிபர் புதின்…!!!

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தோற்கடிக்க விரும்புவதாக அதிபர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே 135 நாளாவதாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுக்காமல் ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தலைவர்கள் கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தெறிக்கவிட்ட உக்ரைன்…. கதிகலங்க வைக்கும் வீடியோ…. இதோ முழு தகவல்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யா உக்ரைனின் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்கிரைனும் கடுமையாக போராடி வருகிறது. 💥💥Ukraine: More footage of this strike has been released by Ukrainian SSO (SOF), […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா-உக்ரைன்” தீவிரமடையும் போர்…. குழந்தை உள்பட 15 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா பல சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இந்த தகவலை உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெக்ஸினோவ் தெரிவித்துள்ளார். இவர் ஏவுகணைகளை தந்ததற்காக அமெரிக்காவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் நகரில் மக்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர்…. நாட்டை விட்டு வெளியேறிய 20 லட்சம் மக்கள்….. உக்ரைனில் நீடிக்கும் பதற்றம்….!!!

போரின் காரணமாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 120 நாட்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இப்போரில் ரஷ்யாவிற்கு கட்டுப்படாமல் உக்ரைனும் முழு முயற்சியுடன் போர் செய்து வருகிறது. அதன்படி ரஷ்யாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து ரஷ்யாவுக்கு சொந்தமான 2 வெடிமருந்து கிடங்குகள் மற்றும் சில உபகரணங்களையும் உக்ரைன் அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க தயார்”…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்….!!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கின் ரஷ்யாவின் போர் நோக்கங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், ஏற்கனவே உக்ரைன் வெற்றி பெற்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை செயலாளர் டாயர்ட் ஆஸ்டினும், ஆண்டனியும் உக்ரைனுக்கு சென்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம் என்று ஆண்டனி கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. “ஜோ பைடன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது”…. மறுப்பு தெரிவிக்கும் ரஷ்யா….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 50-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது விதித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா உக்ரைனில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் ஜோ பைடனின் விமர்சனம் ஏற்றுக்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…. உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி….நோக்கியா நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

ரஷிய படைகள் உக்ரைன் மீது போரின் தாக்கம் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி  வருகின்றன.  ரஷ்ய சந்தையில் இருந்து, பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் 5ஜி தொழில்நுட்ப விநியோக நிறுவனமுமான நோக்கியா வெளியேறுவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள், ரஷ்யாவிலிருந்து தங்கள் சேவையை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வருகின்ற […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…. “போரை நிறுத்த நடவடிக்கை எடுங்க”…. போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய போப் பிரான்சிஸ், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நாடுகளின் தலைவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் போப் பிரான்சிஸ் தன்னுடைய உரையில் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா- உக்ரைன் போர்….! ரஷ்யாவிற்கு ரிவிட் அடித்த ரஷ்ய பெண்…. தற்போது என்ன செய்கிறார் பாருங்கள்…!!!

ரஷ்யாவிற்கு எதிரான பதாகையுடன் ரஷ்ய தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றிய பெண். போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், கடந்த மாதம், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் அத்தொலைக்காட்சியின் எடிட்டர் Marina Ovsyannikova (43). அதனை தொடர்ந்து 14 மணி நேரம் விசாரணை செய்த பிறகு 30,000 ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அறிந்த பிரான்ஸ் ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. ரஷ்யாவின் வெறித்தனமான செயலால்…. துவம்சமான சரக்கு விமானம்….!!!!

ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் சரக்கு விமானம் ஒன்று ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள ஹோஸ்டோமல் என்ற விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

38-வது நாளாக தொடரும் தாக்குதல்…. உக்ரைன் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரஷ்யா தொடர்ந்து 38-வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மாலியர், ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து பின்வாங்கியதையடுத்து மீண்டும் கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை உக்ரைன் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் மாலியர், “ரஷ்ய படையெடுப்பாளரிடமிருந்து கோஸ்டோமல், புச்சா, இர்பின் மற்றும் முழு கீவ் பகுதியும் விடுவிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவத்தால் இந்த வாரம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்…. அதிர்ந்து போன நகரம்….பிடிபட்ட ரஷ்ய உளவாளி….!!!

உக்ரைனில் நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் இலக்கை ரஷ்ய உளவாளி ஒருவர் படம் பிடித்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் தாக்குதலானது கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் உள்ள லிவிவ் நகரம் நேற்று முன்தினம் நடந்த ரஷ்யாவின் 2 ராக்கெட் தாக்குதலால் அதிர்ந்து போயுள்ளது. இதையடுத்து ஒரு ராக்கெட் பறந்து வந்து தாக்குவதை, ரஷ்ய உளவாளி படம் பிடித்ததாக உள்ளூர் போலீசார், சந்தேகப்படும் ஒருவரை பிடித்துள்ளனர். மேலும் இதுபற்றி அந்த மாகாண கவர்னர் மேக்சிம் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் பதற்றம்…. 200 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த ஒரு மாதமாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் உக்ரைன் தரப்பிலும் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 200 பேரை உக்ரைன் படைகள் கொன்றதோடு, 9 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பீரங்கி அமைப்புகள், 3 […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை பயன்படுத்தும் ரஷ்யா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று கூறிவருகிறார். இந்த போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ அணு ஆயுதம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதாவது ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர், “எங்களுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம். இந்த உலகத்தில் ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….!! கள்ளச் சந்தையில் பெட்ரோல் வாங்கும் அவளநிலை…. வேதனையில் பொதுமக்கள் ….!!!

நைஜீரியாவில் மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்கும் நைஜீரியாவில் பெட்ரோல் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் போர் நெருக்கடியால் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் […]

Categories
உலக செய்திகள்

வாய்ப்பில்லை ராசா!…. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தவிடு பொடியாக்கிய ரஷ்யா….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை நிறுத்துவதற்காக முன்னெடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இனப்படுகொலையை நடத்தி வருவதாகவும், உடனடியாக போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறையிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நெதர்லாந்தை தலைமையிடமாக […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! ரஷ்யாவிற்கு உதவி செய்தால்…. சீனாவுக்கு இதுதான் கதி…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!

ரஷ்யாவிற்கு உதவி செய்தால் உலக நாடுகளிலிருந்து சீனா தனித்து விடப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதில் “ஜேக் சல்லிவனிடம் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க நினைப்பதை மாற்றிக்கொள்ளுங்கள். ரஷ்யாவை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா பேச்சுவார்த்தை…. என்ன ஆச்சி….!! வெளியான தகவல்….!!!

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 12வது நாள் ஆகி விட்ட நிலையில் ரஷ்யா உக்ரேனின் பல்வேறு நகரங்களை உருக்குலைய வைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்களை வான்வழி, ஏவுகணை வீச்சு, பீரங்கி போன்ற தாக்குதல்களை கடந்த 10 நாட்களாக நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனும் ரஷ்யாவுக்கு ஈடுகொடுத்து போராடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. சமாதான புறாவாக மாறிய பள்ளி மாணவிகள்…. வைரல்!!!!

ரஷ்யா-உக்ரேன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.   உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது தொடர்ந்து 12வது நாளாக நடைபெற்று வருகின்றது. இப்போரை நிறுத்துவதற்காக பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகள்  நடைபெறும் நிலையில், தற்போது போரானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் ஒன்றாக இணைந்து சமாதான சின்னமான ‘புறா’ போன்ற வடிவத்தில் அமர்ந்திருந்து, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி, விழிப்புணர்வு ஒன்று ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா போர் எதிரொலி….!! “முடக்க செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள்”….!!

ரஷ்யாவின் பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவை உலக நாடுகள் தனிமை படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

OMG: அணுமின் நிலையத்துக்கு தீவைப்பு…. ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

ரஷ்யா ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தின் மீது குண்டுகளை வீசி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போது வரை அணுமின் நிலையம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 9-வது நாளாக போர் புரிந்து வருகிறது. கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக்!…. சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் உச்சத்தில் இருப்பதால் பாமாயில், சூரியகாந்தி எண்ணை விலை உயரும் என்று கூறப்படுகிறது. இவற்றை உலக அளவில் அதிகமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகள் தான் ஏற்றுமதி செய்கின்றன. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை உள்ளிட்ட காரணங்களால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

“எங்களை விடுங்கள்” கதறினோம்…. பல கிலோமீட்டர் நடந்தோம்….. இந்திய மாணவர்கள் கண்ணீர்….!!!

ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதலானது தற்போது போராக வெடித்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாடு ரஷ்யா படைகளின் தாக்குதலுக்கு சிக்கி, சின்னாபின்னமாகி வருகிறது. மேலும் பல நகரங்களில் ரஷ்ய தாக்குதல் அதிகரித்து, தலைநகர் கீவ்வை பிடிக்கும் முயற்சிகளை உக்குரைன் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனுக்கு படிப்பதற்காக சென்றிருந்த நிலையில், மீண்டும் தாயகத்துக்கு திரும்ப கடும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேறி வருகின்றனர். மத்திய அரசு இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டுக்குள் போய் […]

Categories
உலக செய்திகள்

என்ன உயிரோடு இருக்காங்களா?…. சரணடைந்த உக்ரைன் வீரர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷ்ய கடற்படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள்  தற்பொழுது உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யா உக்ரேன் மீது 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது மும்முனை தாக்குதல்களை நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைனின் ஏராளமான ராணுவ இலக்குகளை தாக்கி அளித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைனின் தலைநகரான […]

Categories
உலக செய்திகள்

தொடரும் பதற்றம்…. 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழப்பு…. பலர் படுகாயம்…. உக்ரைன் சுகாதார மந்திரி தகவல்….!!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யா பல முனை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் உக்ரைன் – ரஷ்யா நாடுகளிடையே அமைதி பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைனை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதார மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். 4-வது நாளாக தொடர்ந்து வரும் போரில் இதுவரை 33 குழந்தைகள் உட்பட […]

Categories

Tech |