Categories
தேசிய செய்திகள்

அட…. இப்படியொரு திருமணமா?…. ஜெர்மனி காதலனை இந்து முறைப்படி திருமணம் செய்த இளம்பெண்…!!

ரஷ்யாவில் ஜூலியா உக்வெஸ்கினா என்பவர் வசித்துவருகிறார். இவர் வியட்நாம் நாட்டில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையில் ஜெர்மனியில் கிறிஸ் முல்லர் என்பவர் வசித்துவருகிறார். இவர் பன்னாட்டு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் தொழில் ரீதியிலான பணத்திற்காக வியட்நாம் சென்றுள்ளார். அங்கு ஜிலியாவை சந்தித்து, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் காதலர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தந்த நாடுகளில் பின்பற்றப்படும் பண்பாடு பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் […]

Categories

Tech |