ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நேற்று 33-வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இந்த சுதந்திர தின விழாவின் போது உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர […]
Tag: ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையில் நேற்றைய தினம் உக்ரைன் தன் 33-வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. சோவியத் யூனியனில் இருந்து கடந்த 1991ம் வருடம் உக்ரைன் சுதந்திரம் பெற்றதை நேற்று கொண்டாடியது. இதனை முன்னிட்டு ரஷ்யா தன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் எனவும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று உக்ரைனின் மத்திய டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் பகுதியிலுள்ள சாப்லினோ நிலையத்தின் மீது […]
உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போலந்து அதிபா் அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை சந்தித்து அதிபர் ஜெலென்ஸ்கி பேசினார். அவர் பேசியதாவது “சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்நாளை முன்னிட்டு ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுபோன்ற நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், அதற்கு உக்ரைனின் பதிலடி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ரஷ்யப் படையெடுப்பு நடைபெற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் […]
ரஷ்யா உக்ரைன் மீது 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை நடந்த இந்த போர் தொடர்பாக முக்கிய நிகழ்வுகள் இன்று. உக்ரைனில் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறியதாவது, “மொத்தம் 7 ஆயிரத்து 295 பேர் மனிதாபிமான தாழ்வாரங்கள் திட்டமிட்ட 7 வழித்தடங்களில் 4 வழித்தடங்கள் மூலம் உக்ரைன் நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு உக்ரைன் அரசு கிட்டத்தட்ட 50 பஸ்கள் இன்று அனுப்பி […]
ரஷ்யா உக்ரைனில் கின்சல் ஏவியேஷன் ஏவுகணை கொண்டு விமான வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஏவுகணைகளை அளிதுள்ளதாக ரஷ்யா பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உக்ரைனில் மேற்கே உள்ள ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை அளிக்க தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புதின் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய உரையில் வெளியிட்ட […]
உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பிரபல நடிகை பலி. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “கீவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் […]
நமது ரத்தத்துக்காக ரஷ்யாவின் யூரோக்கள் மற்றும் டாலர்கள் கொடுக்கப்படுவது இல்லை என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையிலான போர் சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் […]
உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ரஷிய படைகளுக்கு எதிரான தாக்குதலில் போரிட்டு 134 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போரானது கடந்த 18 நாட்களாக நீடித்து வரும் நிலையில், பல நகரங்கள் மீது ரஷ்யா தனது உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் Hostomel மற்றும் Irpin ஆகிய இரு நகரங்களில் ராணுவ வீரர்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு எதிராக போரிட்டு வந்தனர். இதையடுத்து அந்தப் போரில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா பொது மக்கள் நிதியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார […]
ரஷ்ய படைகள் சபோரிஷியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் எனர்ஹோடர் பகுதியில் தான் உக்ரைனின் மிகப்பெரிய சபோரிஷியா அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் தான் உக்ரைனின் 15 உலைகளில் 6 உலைகள் உள்ளன. இதனை […]
ரஷ்ய தாக்குதலை எதிர்த்துப் தனது நாட்டு ராணுவத்துடன் இணைந்து போராடுவதாக டென்னிஸ் வீரர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் உக்ரைனில் விடிய விடிய சண்டை நடந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் வான்தாக்குதலை அடையாளப் படுத்துவதற்கு இரவு நேரத்தில் இடைவிடாமல் சைரன்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகின. இந்த வான்தாக்குதல் குறிப்பாக சுமி, பொல்டாவா, மரியு போல், கீவ் நகரங்களை மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து […]