மரியுபோல் நகரின் பெரும் பகுதியை ரஷ்யபடைகள் கைப்பற்றிய சூழ்நிலையில், மீதமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரீமியா பகுதியையும், ரஷ்ய ஆதரவு போராளிக் குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியையும் மரியுபோல் நகரம் இணைப்பதால் அதனை கைப்பற்ற ரஷ்யபடைகள் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையில் ரஷ்யப்படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதலால் திரும்பிய இடமெல்லாம் சிதிலமடைந்த கட்டிடங்களும், இறந்தவர்களின் சடலங்களுக்கு காணப்படுகிறது. மரியுபோல் நகரத்தில் மட்டும் உக்ரைன் ராணுவத்தினர் 4,000 […]
Tag: ரஷ்யா போர்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் தொடங்கி தற்போது வரை லட்சக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக ரஷ்ய வீரர்களால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் புச்சா நகரம் அதிகமான எண்ணிக்கையில் மரணங்களை சந்தித்து சுடுகாடு போல் காட்சியளிக்கிறது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் போரால் படுகாயமடைந்து சுவாசிக்க சிரமப்படும் ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் ராணுவ வீரர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போதும் […]
உக்ரைன் சாலைகளில் ரஷ்ய வீரர்கள் விட்டுச்சென்ற கண்ணிவெடிகளை உக்ரைன் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரமான கிவ் அருகே உள்ள போரோடியங்கா என்ற பகுதியில் உள்ள சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் ரஷ்ய வீரர்கள் ஏராளமான கண்ணிவெடிகளை வைத்துள்ளனர். உக்ரைன் ராணுவ வீரர்கள் அந்த வழியாக வாகனத்தில் வரும்போது அவர்களை அழிக்கும் பொருட்டு ரஷ்ய வீரர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இதனை கண்ட உக்ரைன் வாகன ஓட்டிகள் அந்த கண்ணிவெடிகளின் மீது கார் டயர் படாதவாறு […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்தும் புதின் அரசுக்கு எதிராகவும் ரஷ்யாவில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது 12வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்று வதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடுமையாக அதிகரித்து உள்ளது. இந்த போரில் ரஷ்யா, உக்ரைன் படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தப் போரினை […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 13300 என வெளியுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருப்பதாவது, “உக்ரைனில் உள்ள கார்கில் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2900 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது.ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]