Categories
உலக செய்திகள்

“ரஷ்யா-உக்ரைன் போர்” பொருளாதார தடையை விதித்த அமெரிக்கா…. சீன அதிபர் கடும் கண்டனம்…!!!

பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டமானது காணொலிக் காட்சி மூலமாக நடக்கிறது. இதை சீனா ஏற்று நடத்துகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங் தொடக்க உரையாற்றினார். அவர் கூறியதாவது,  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார தடை என்பது இருபுறமும் கூர்மையான […]

Categories

Tech |