Categories
உலக செய்திகள்

ரஷ்ய அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வரலாம்…. ஜெர்மன் சேன்சலர் அறிவிப்பு….!!!!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாட்டிற்கு வரலாம் என ஜெர்மன் சேன்சலர் கூறியுள்ளார். NORDI மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் சேன்சலர் ஓலாஃப் சோல்ஸ், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். ரஷ்ய நாட்டின் அரசை விரும்பாத பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு வரலாம் என்றும், ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ரஷ்ய மக்கள் பலர் அகதிகளாக வெளியேறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் […]

Categories

Tech |