Categories
உலக செய்திகள்

இது போருக்கான சகாப்தம் கிடையாது…. புடினிடம் தெரிவித்த மோடி…. புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா…!!!

இது போருக்கான சகாப்தம் கிடையாது என்ற தகவலை ஜி-20 கூட்டறிக்கையில் இணைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றிய உரை மிக முக்கியமானதாக அமைந்தது என்று அமெரிக்கா பாராட்டி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

புதினின் உடல்நிலை குறித்து…. அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ரஷ்ய அதிபர் புதின் இப்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் ஈரான் தலை நகர் டெஹ்ரானுக்கு நேற்று சென்றார். அங்கு ஈரான் அதிபரான இப்ராகிம் ரைசியை சந்தித்து பேசினார். இதனிடையில் அண்மை காலமாக ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக அவருக்கு புற்றுநோய் தீவிரமடைந்து வருவதாகவும், அதிகபட்சம் 2 முதல் 3 வருடங்கள் வரை மட்டுமே வாழ வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் பேச்சு…. வலியுறுத்தப்பட்ட கோரிக்கை…. வெளியான தகவல்…..!!!!

ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாட்டு தலைவர்கள் இடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் வாயிலாக தீர்வுகாண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் அதிபர் புதினின் இந்திய பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களில் இருதரப்பு வர்த்தகத்தை […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளில் நம்பிக்கை இல்லாத அதிபர் விளாடிமிர் புதின்….. 90% மக்கள் கருத்து…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வாகியுள்ளார். இது குறித்து 18 நாடுகளில் நடத்தப்பட்ட பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வின்படி, பலநாடுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வெளிப்படுத்தவில்லை. இதில் சராசரியாக 90% மக்கள் உலக விவகாரங்களின் புதின் நடவடிக்கை மேற்கொள்ளகிறார் என்று தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 85% பேர் ரஷ்யாவைப் பற்றி எதிர்மறையான கருத்தை […]

Categories
உலக செய்திகள்

இந்திய கடைகளை ரஷ்யாவில் தொடங்க பேச்சுவார்த்தை…. விளாடிமிர் புடின் தகவல்…!!!!

பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருக்கிறார். 14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்து கொள்கிறது. ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூவரும் காணொலிக் காட்சி மூலமாக அதில் கலந்துகொள்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் அதிபர்களும் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…. ரஷ்யா அதிபருக்கு இப்படி ஒரு பாதுகாப்பா?…. நிழலை கூட யாரும் நெருங்க முடியாது….!!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆபத்து அதிகமாக இருப்பதால் அவரது பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்குமாம். முதல் அடுக்கு பாதுகாப்பில் அவரைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உடன் இருப்பார்கள். அவர் இருக்கக்கூடிய இடத்தில் ஏதாவது ஆபத்து என்றால் அந்த பாதுகாவலர்கள் தங்களுடைய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த மரியுபோல்…. அதிபர் புடின் அதிரடி உத்தரவு…..!!!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக ரஷ்ய ராணுவமானது அறிவித்துள்ளது. இதன் வாயிலாக  மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 56 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அவ்வாறு போர் தொடங்கியதில் முதல் கிழக்கு உக்ரைனிலுள்ள  மரியுபோல் நகரை குறி வைத்து நடத்தப்பட்ட ரஷ்யாவின் கடும் தாக்குதலால் அந்த நகரம் உருக்குலைந்து போய்விட்டது. இந்நிலையில் மரியுபோல் நகரம், உக்ரைனை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் கொடூரச்செயல்… தெரியப்படுத்திய ரஷ்யருக்கு நேர்ந்த நிலை…!!!

உக்ரைனில் நடந்த கொடுமைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்திய ரஷ்யாவை சேர்ந்த ஒரு கலைஞருக்கு 10 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்படவிருக்கிறது. ரஷ்ய நாட்டில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 31 வயதுடைய Alexandra Skochilenko என்னும் கலைஞர் உக்ரைன் நாட்டின் மரியு போல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் காட்டுமிராண்டித்தனம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். Alexandra Skochilenko ஒரு சூப்பர் மார்க்கெட்டின் பொருட்களுக்கான விலைப்பட்டியலில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி […]

Categories
உலக செய்திகள்

“நானும் ஒருநாள் வாடகை கார் தான் ஓட்டினேன்”…. ரஷ்ய அதிபர் புதின் பேட்டி….!!

சேவியர் ஒன்றியம் பிரிந்தபோது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் வாடகை கார் ஓட்டியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். 1991 ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத் ஒன்றியம் உட்பட 15 நாடுகளாக பிரிந்தது. அப்போது ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்ய மக்கள் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின் இந்த பொருளாதார நெருக்கடி பலரை ஆட்டி படைத்ததாக அவர் கூறினார். அப்போது தனக்கு ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனிற்கு எதிராக 1,75,000 வீரர்களை குவித்த ரஷ்யா!”…. இரு நாட்டு அதிபர்கள் இன்று பேச்சுவார்த்தை….!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இருவரும் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் வருடத்தில் சோவியத் ஒன்றியம்  பிரிந்த பின்பு, விடுதலையடைந்து தனிநாடாக மாறிவிட்டது. கடந்த 2014 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை மீண்டும் ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதன்பின்பு அமெரிக்க அரசு, உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைக்க முயன்றது. இதனை ரஸ்யா கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

“எல்லையில் படையெடுக்க காத்திருக்கும் வீரர்கள்”…. என்ன நடக்க போகுது….? 2 நாட்டு தலைவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை….!!

வாஷிங்டன் மற்றும் கிரெம்ளின் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பிறகு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் விடுதலை பெற்று தனிநாடாக மாறியது. இதையடுத்து உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் கடந்த 2014-ஆம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் கைவசம் வந்தது. அதன் பிறகு அமெரிக்கா உக்ரைனை நோட்டா ராணுவ கூட்டமைப்பில் சேர்க்க முயற்சித்தது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலி.. சொத்து மதிப்பு வெளியானது.. கசிந்த ஆவணங்கள்..!!

ரஷ்ய நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் ரகசிய காதலிக்கு மில்லியன் கணக்கான சொத்துக்கள் இருக்கிறது என்று ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளின் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் போன்ற பலர் சட்டவிரோதமாக வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்த ரகசியங்கள் Pandora Papers என்னும்  தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினின் ரகசிய காதலி பெயரும் இருக்கிறது. இவர் வெளிநாடுகளில் 100 மில்லியன் டாலர் சொத்துக்கள் வைத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. அதிபர் புடினின் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை ஒதுக்கி விடக் கூடாது…. தொலைபேசியில் வலியுறுத்திய பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!

தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பாகிஸ்தானின் பிரதமர் அவரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒதுக்காமல் அதனை உயர்த்தி விட வேண்டும் என்றும் பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்ய அதிபருடன் […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதத்திற்கும் கடத்தலுக்கும் ஆதாரம் ஆப்கானிஸ்தான்!”.. பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர்..!!

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்திற்கும் போதை பொருள் கடத்துவதற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சேர்ந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை தோற்றுவித்தது. இந்நிலையில், இன்று நடந்த இம்மாநாட்டில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, போன்றோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை இந்திய […]

Categories
உலக செய்திகள்

ஆமா அவர் கொலையாளி தான்..! அமெரிக்க அதிபர் பரபரப்பு பேட்டி… பதிலால் திருப்தியடைந்த ரஷ்ய அதிபர்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடினை கொலையாளி என்று கூறியுள்ள நிலையில் அவர் இது தொடர்பாக செல்போனில் தனக்கு அளித்த பதில் திருப்தியாக இருந்ததாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த வருடம் ரஷ்யா தலையிட்டதால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கடும் பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள்

முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார்களா..? இரு ஜனாதிபதிகளின் சந்திப்பு… வெளியான முழு தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை இன்று ஜெனீவாவில் சந்திக்க உள்ள நிலையில் அவர்கள் எதைப் பற்றி பேச உள்ளார்கள் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Villa La Grange-ல் இன்று சந்திக்க உள்ள நிலையில் சுமார் 5 மணி நேரம் மூன்று கட்டமாக இடைவெளியுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜோபைடன்-விளாடிமிர் புடின் பங்கேற்கும் மாநாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடானது இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது. இதில் உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளின் அரசியல் நிலை, அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளார்கள். ரஷ்ய நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள், சிறை தண்டனை, எதிர்க்கட்சி தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவே இல்லையா…? பிரபல நாடுகளின் முயற்சி…. ரஷ்ய அதிபரின் பரபரப்பு பேச்சு….!!

ரஷ்யாவின் அதிபர் வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளைத் தாண்டியும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானத்தை மீறியும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை எப்போவாவது சோதனை செய்கிறது. இதனால் வட கொரியாவிற்கும், ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குமிடையே தீவிரமான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பிரச்சினையை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு வடகொரியாவை அணு […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் பொறுப்பானவர்கள்!”.. நரேந்திர மோடியை புகழ்ந்த ரஷ்ய அதிபர்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர், அளித்த நேர்காணலில், எந்த ஒரு நாடும் எவ்வாறு ஒரு முயற்சியில் பங்கேற்க வேண்டும், என்று அளவிடுவது ரஷ்யாவின் பணி இல்லை. பிற நாடுகளுடன் தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு உறவும் எவருக்கும் எதிராக நண்பர்களை உருவாக்கும் விதமாக இருக்கக்கூடாது. இந்தியா மற்றும் சீனாவுடனான ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கவிருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளார்கள். வரும் ஜூன் மாதத்தில் 16ஆம் தேதி அன்று ஜெனீவாவில் இவர்களின் சந்திப்பு நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்புப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories

Tech |