சென்ற சில வாரங்களாக ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமான பலர் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவது குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அண்மையில் புடினுக்கு நெருக்கமானவரான Alexander Dugin என்பவரின் மகளான Darya Dugina என்ற இளம்பெண், கார் வெடி குண்டு வாயிலாக கொல்லப்பட்டார். புடின் ஆதரவாளரான ஒருவர் தன் மகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவரச் செல்லும் போது கார் வெடிகுண்டு வாயிலாக கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து கெர்சன் பகுதியில் புடின் ஆதரவாளரான Vitaly Gura என்பவர் அவரது […]
Tag: ரஷ்ய அதிபர் புடின்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. அத்துடன் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் அடிப்படையில் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளது. இதனிடையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளை சமாளிப்பதற்கு ஆசியா, வளைகுடா நாடுகளுடனான உறவை வலுப்படுத்த ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 132-வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையே லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யாவானது கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் டான்பாஸ் மாகாணத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என படையினருக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டோனெட்ஸ்க் நகரில் தாக்குதலை […]
இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று மோடியிடம் ரஷ்ய பிரதமர் புடின் உறுதியளித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
ரஷ்யா ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரைன் நாட்டின் எல்லை அருகே நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா, எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் வகையில் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு குறித்து மேக்ரான் கூறுகையில், இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். ஏனென்றால் […]
ரஷ்ய நாட்டின் அதிபருடன் பழகிய நபருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ரஷ்ய அதிபர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா அனைத்து நாடுகளையும் விடாது தொடர்ந்து உருமாறி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவில் தற்போது வரை 71,00,000 த்துக்கும் அதிகமானோர் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை இன்று ஜெனீவாவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச உள்ளார். முதலில் பிரித்தானியாவுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு பிரதமரான போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்து […]
பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல், ஒரு தொழிலதிபரை ரஷ்ய அதிபருக்கு அறிமுகம் செய்வதற்கு அதிகமான தொகையை வாங்கியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் மைக்கேல், ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தென்கொரிய தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதாவது இளவரசர் மைக்கேலுக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் பிரிட்டன் ராணியின் அதிகாரபூர்வமில்லாத ரஷ்ய தூதர் என்றே கூறலாம். இந்நிலையில் ஒரு தொழிலதிபரிடம், அதிபர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக சுமார் […]