உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார […]
Tag: ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. […]
உக்ரைனுக்கு எதிரான போருக்கிடையே ரஷ்ய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போரானது 6 மாதங்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தொடங்கிய இந்த போரால், உக்ரைனிலுள்ள பொதுமக்கள், வீரர்கள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த போரானது நீண்டு கொண்டே செல்கின்றது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே […]
75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பல்வேறு நாட்டினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சுதந்திர தின விழாவுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தியா […]
ரஷ்ய அதிபர் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் ஈரானுக்கு சென்றுள்ளார். இவர் ஈரான் மற்றும் துருக்கி அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இருப்பினும் புதின் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறார். அதன் பிறகு ரஷ்ய அதிபர் புதின் ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு சென்ற போது […]
பிரபல நாட்டின் அதிபர் குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் இருக்கிறார். இவர் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். இவருடைய புகைப்படங்கள் ரஷ்ய அதிபர் மாளிகையில் அடிக்கடி வெளியிடப்படும். இந்நிலையில் ரஷ்ய அதிபர் மேல் சட்டை இல்லாமல் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து 2 அதிபர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதாவது ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக அதிபர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆலோசனை […]
ரஷ்ய அதிபர் புதினும், அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேரும் தங்களது நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா அரசானது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைவதற்கு கனடா தடை விதித்து இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரியான மார்கோ மென்டிசினோ கூறியிருப்பதாவது “உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வருகிறது. […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரேன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான உக்ரேன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 1.3 கோடி உக்ரைன் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மைலம் இரண்டாம் உலகப் போருக்கு பின் மிக மோசமான இடம்பெயர்வு என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் […]
உக்ரைனில் கொள்ளை, கொலை செய்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் விருதுகளை வழங்கி உள்ளதாக உக்ரைன் எம்.பி குற்றம் சாட்டயுள்ளர். ரஷ்யா உக்ரைன் மீது 55வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் உக்ரைனின் கிழக்கே உள்ள டான்பாஸில் தனது இரண்டாம் கட்ட போரை ரஷ்ய படைகள் திங்கட்கிழமை முதல் தொடங்கிய நிலையில் “டான்பாஸ் போர்” தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவே புச்சா நகரில் ரஷ்யா வீரர்கள் நடத்திய தாக்குதலில் […]
அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா எளிதாக உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்று நினைத்த தப்பு கணக்கு போட்டு விட்டது. என்னெனில் ரஷ்யாவை உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ராணுவ தளபதிகள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை […]
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக அர்னால்ட் கூறியுள்ளார். உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சமாதானம் செய்யும் மனநிலையில் இல்லை என அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த கடுமையான தாக்குதலின் காரணமாக தற்போது […]
கடந்த 16ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க்குற்றவாளி” என்று அறிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “அமெரிக்க அதிபர் தனது குண்டுகளால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இது மன்னிக்கத்தக்கது அல்ல” […]
பிரிட்டன் முன்னாள் உளவுத்துறை அதிகாரி புதினின் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார் உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அதில் புதினின் முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அதிக அளவில் ஸ்டிராய்டு மாத்திரைகளை உட்கொள்வதால் தளர்ந்து, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் வைத்து நேரில் பேச தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி […]
ரஷ்ய நாட்டில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படுகின்ற ராணுவ நடவடிக்கையை கண்டித்து மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொந்த நாட்டு மக்களும் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தலைநகர் மாஸ்கோ மற்றும் ரஷ்ய அதிபரின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் உள்ளிட்ட 37 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 817 பேரை போலீசார் தரதரவென […]
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையால் உக்ரைனை ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவால் உக்ரைனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று வெள்ளை மாளிகையில் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் கடுமையான படையெடுப்பு காரணமாக உலகநீதி அமைப்பிலிருந்து ரஷ்யாவை துண்டிக்க உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது 12 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் ரஷ்யா வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல், ஏவுகணை வீச்சு என உக்கிரமான தாக்குதலை நடத்தி, அந்நாட்டை உருக்குலைய வைத்து உள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் உக்ரைனும் ஈடுகொடுத்து போராடி வந்துள்ளது. இதையடுத்து ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலின் […]
உக்ரைனுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளதாகவும், இதில் எங்களோடு கை கோருங்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யாவில் உள்ள அனைவரும் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேச தொடங்கி உள்ளார். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நம் நாட்டைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளோம். எனவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நாங்கள் […]
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றி விட்டு ராணுவ ஆட்சியை கொண்டுவர வேண்டும் என அறிவித்துள்ளார். ரஷ்ய படைகள் தனது உக்கிரமான தாக்குதலை இரண்டாவது நாளாக உக்ரைன் மீது நடத்தி வருகின்றது. ரஷ்யப் படைகள் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை உக்ரைன் மீது நடத்துவதால் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி ரஷ்ய படைகள் அளித்துள்ளன. அதேபோல் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்து உக்ரைன் […]
உக்ரைனுக்குள் நுழைந்து நேற்றுமுதல் ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதல் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.. ரஷ்யா தரை, வான், கடல் வழியாக தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தலைநகர் கீவ் க்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.. பதிலுக்கு உக்ரைனும் தாக்கி வருகிறது.. உக்ரைன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் 30 டாங்கிகள், 7 விமானங்கள், […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் […]
உக்ரைன் நாட்டு பெண்கள் ரஷ்யா தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்ற போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்க்கும் எதிர்ப்பு வலுத்து வருவதால் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டை காக்க உக்ரைன் நாட்டு பெண்கள் போர் பயிற்சி பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து நவீன துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் […]
கல்வான் எல்லை பகுதியில் இந்திய மற்றும் சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது.அந்த சூழ்நிலையில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை இணைத்து அமெரிக்கா உருவாக்கிய குவாட் அமைப்பில் இந்தியாவும் இணைந்தது. தற்போது இது பற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள். இந்தப் பிரச்சனையில் வேறு யாரும் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் இந்த […]