ரஷ்யாவின் தாக்குதலால் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் தான் இழந்த நாடுகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருவதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கீவ் நகர மேயர் கூறியதாவது, “தலைநகர் கீவில் மீண்டும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி […]
Tag: ரஷ்ய உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு படிக்கின்ற குழந்தைகள், வேலை பார்க்கின்ற இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உணவு தண்ணீர் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் கடும் குளிரில் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் உக்ரைன் விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே அங்கு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் இறந்து வருகின்றனர். இந்தப் போரை […]
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடர்ந்து 9-வது நாளாக ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தனது உக்கிரமான தாக்குதலை மேற்கொள்ளும் நிலையில், தற்போது உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை, தன்வசம் கைப்பற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகிறார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஸாப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி அனைத்து பக்கங்களிலிருந்தும் ரஷ்யா தாக்குதல்களை நடத்திய வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அணுமின் நிலையம் மீது குண்டு வீச்சு […]