Categories
உலக செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல்… இந்தியாவின் பதிலடியால் 4 சீன வீரர்கள் பலி… சீனா அறிவிப்பு..!!

ரஷ்ய செய்தி நிறுவனத்தில் இந்திய இராணுவத்தின் பதிலடியில் 45 சீன இராணுவத்தினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் சீன ராணுவம் தன் படைகளை இந்திய-சீன எல்லையில் குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக இந்தியாவால் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் சீனா இதனை முற்றிலுமாக மறுத்து வந்தது. இதனையடுத்து இந்திய ராணுவத்தின் படைகளும் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தால் சீனாவின் 43க்கும் மேற்பட்ட […]

Categories

Tech |