Categories
உலக செய்திகள்

விஷம் வைத்து கோமா நிலைக்கு சென்ற அலெக்சி நவல்னி… தொடர் தீவிர சிகிச்சை…!!!

விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஜெர்மனியில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு […]

Categories

Tech |