Categories
உலக செய்திகள்

ஜோபைடன்-விளாடிமிர் புடின் சந்திப்பிற்கு எதிர்ப்பு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒசாமாவின் சகோதரர் மகள்..!!

சுவிட்சர்லாந்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பை எதிர்த்து ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்து கலந்துரையாடினார்கள். அவர்களின் பேச்சுவார்த்தையானது சுமார் 4 மணி நேரம் நடந்து நல்லபடியாக முடிந்ததாக இரு நாட்டு தலைவர்களும் கூறினர். இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான, ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகளான  Noor bin Ladin என்பவர் ஜெனீவா நகரின் ஏரியில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

“இங்க தான் சந்திக்க போறாங்க”… பிரபல நாட்டிற்கு வந்திறங்கிய ஜனாதிபதி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , ரஷ்ய ஜனாதிபதியுடனான முக்கியமான சந்திப்பிற்காக சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக வந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு விமானமானது சுவிட்சர்லாந்துக்கு உள்ளூர் நேரப்படி 4.22 மணிக்கு வந்து இறங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹெலிகாப்டர் மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், […]

Categories
உலக செய்திகள்

இந்த நிலை ஏற்படுமா..? ரஷ்ய ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி… சிரிப்பலையை உண்டாக்கிய பதில்..!!

ரஷ்ய ஜனாதிபதியிடம் லண்டன் விமானமானது அரசியல் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு கடத்தும் நிலை ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றம் சார்பில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அப்போது பெலாரஸ் ஜனாதிபதி பயணிகள் விமானம் ஒன்றை அரசியல் எதிரியை கைது செய்யும் பொருட்டு வலுக்கட்டாயமாக தரையிரக்கப்பட்டத்தை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதோடு ரஷ்யாவிற்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தாய்லாந்துக்கு […]

Categories
உலக செய்திகள்

“மோசமான விளைவுகளை சந்திப்பார்கள்”… எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி… மூன்றாம் உலகப்போருக்கான அபாயம்..!!

ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் நாட்டை அச்சுறுத்துவோர் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை விரைவில் சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் தனது வருடாந்திர தேசிய உரையில் கூறியதாவது, ரஷ்யாவுடன் சமீபத்தில் உறவை முறித்துக்கொண்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் நாங்கள் நல்லுறவை பேண விரும்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சில நாடுகள் எந்த காரணமும் இன்றி ரஷ்யாவை சீண்டுவதை வழக்கமாக வைத்துள்ளது. ஆனால் நாங்கள் அவர்களுடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொள்ள விரும்பவில்லை. மேலும் எங்களுடைய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதார தடை.. ரஷ்யாவின் தக்க பதிலடி..!!

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தடை விதித்ததால் ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.  அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா அமெரிக்க தூதரக அதிகாரிகள் 10 பேரை வெளியேற்றியதோடு, உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் 8 பேரை தடுப்பு பட்டியலில் வைத்திருக்கிறது. மேலும் ரஷ்யாவால் தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் நபர்களில் எப்.பி.ஐ இயக்குனர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் உள்ளனர். அதாவது கடந்த 2020ஆம் வருடம் அமெரிக்க தேர்தலில் தலையிட்டது, உக்ரைனை சீண்டியது, சைபர் தாக்குதல் […]

Categories

Tech |