Categories
உலக செய்திகள்

அப்படிப் போடு…. ரஷ்யாவிற்கு கிடைத்த அடுத்த அடி…. பிரபல நிறுவனம்….வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ரஷ்ய நாட்டில் கடந்த 15-ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அங்கிருந்து அந்த நிறுவனம் வெளியேறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி என்ற நிறுவனம் 130 கிளைகளுடன் மற்றும் 2000 ஊழியர்களை கொண்டு ரஷ்யாவில் இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போது உக்ரைன்- ரஷ்யா போரின் காரணமாக மெக்டொனால்டு,  ரெனால்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ரஷ்ய நாட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.  இதையடுத்து ரஷ்ய நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

அப்படிபோடு…. ரஷ்யாவுக்கு இந்த ஏற்றுமதி தடை…. ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு…!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ரஷ்ய நாட்டின் மீது பல பொருளாதார தடைகளையும் விதித்து உள்ளன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் பாக்ஸைட் போன்ற தாதுக்களை ஆஸ்திரேலியா தடை செய்வதாக அறிவித்துள்ளது . மேலும் இது குறித்து அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது போடப்பட்ட…. பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை…. உக்ரைன் அதிபர் அதிரடி பேச்சு….!!

ரஷ்ய நாட்டின் மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்ய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது, இந்த பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை எனவும் மேலும் அதிக பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு சரியான பதிலடியை கொடுக்கணும்…. சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி…. பகிரங்க எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

அமெரிக்க ஜனாதிபதி தன்னுடைய அதிகாரபூர்வ பயணத்தை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் ரஷ்ய நாட்டிற்கும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் 8 நாட்கள் ஐரோப்பிய உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ பயணத்தின் விளைவாக அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை இங்கிலாந்து வந்து சேர்ந்தார். இதனையடுத்து ஜூன் 11 மற்றும் 13ஆம் தேதி Cornwall லில் நடக்கும் ஜி-7 உறுப்பு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க […]

Categories

Tech |