Categories
உலக செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்…. கொரோனா வைரஸ் முடிவுக்கு வர போகுதா….? ரஷ்ய நிபுணர் அளித்த பேட்டி….!!

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் ரஷ்ய நிபுணர் ஒருவர் ஆறுதல் தரும் தகவல்களை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” பத்தே நாட்களில் கிட்டத்தட்ட 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் தொற்று மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதால் மக்களிடையே அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஆறுதல் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணரும், ஸ்புட்னிக்-வி […]

Categories

Tech |