Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா….? விபத்திற்குள்ளான சரக்கு விமானம்…. தகவல் வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம்….!!

இலியுஷின் II-76  ரக  ராணுவ சரக்கு விமானம் திடீரென விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 121-வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. இதனை அடுத்து  உலக நாடுகள் உக்ரைனுக்கு   ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதற்கிடையில் மேற்கு ரஷியாவில் ரியாசன் என்ற மாகாணம் […]

Categories

Tech |