புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அணுசக்தி துறை தலைவர் மாயமாகியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லூஹான்ஸ், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதன் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் ராணுவம் […]
Tag: ரஷ்ய வீரர்
ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் சுமார் லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள உக்ரைனின் கெர்சன் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது அந்த பெண், “ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து எங்களது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்தினருடன் […]
ரஷ்யவீரரை போர் வாகனத்தில் இருந்து காவல்துறையினர் இழுத்தெறிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் புடினின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து ரஷ்யபடைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைனியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்பதாக உக்ரைன் […]
உக்ரைனில் சரணடைந்த ரஷ்யா வீரர்களுக்கு உணவு டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 8-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடந்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கீவ் நகர் அருகே ரஷ்ய வீரர்கள் சிலர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்தனர். Remarkable video circulating on Telegram. Ukrainians gave a […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 3 வது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான டேனில் மெட்வடேவ், ரெய்லி ஓபல்காவை வீழ்த்தி 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ” களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் போட்டியை நான் சிறப்பாக உணர்கிறேன். என்னுடைய ஆட்டத்திற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் […]