Categories
உலக செய்திகள்

“சரணடையும் ரஷ்ய வீரர்கள் பொதுமக்கள் போல் நடத்தப்படுவார்கள்”…ஜெலன்ஸ்கி உறுதி… எச்சரிக்கை விடுக்கும் புதின்…!!!!

உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தீவிர படுத்த ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்ய இராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் மூன்று லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷ்ய இராணுவம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே உக்ரைனிடம் ரஷ்ய இராணுவ வீரர்கள் தானாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. ரஷ்ய வீரர்களின் வெறித்தனமான செயல்…. பிரேத பரிசோதனையில் அம்பலம்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் இருந்து கொத்துக்கொத்தாக மீட்கப்பட்ட பிணங்கள் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ரஷ்ய படைகள், பெண்களை கொலை செய்து அவர்களை கொடூரமாக கற்பழித்திருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய வீரர்கள் அடையாளம் காண முடியாத […]

Categories
உலக செய்திகள்

திடீரென அதிகரித்த கதிர்வீச்சு…. இவர்கள் தான் காரணம்…. பதறிய ஐரோப்பிய நாடுகள்…..!!!

ரஷ்ய ராணுவ படைகள் தங்கியிருந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அளவு வழக்கத்தை விட அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக  உக்ரைன்   அதிகாரிகள் கூறுகையில். அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. இருப்பினும் ரஷ்ய வீரர்கள் கட்டிடத்திற்குள் அவர்களது காலனி மூலம் எடுத்து வந்துள்ள சிறிய அளவிலான துகள்கள், சிக்கலில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வீரர்களுக்கு விஷம் கலந்த கேக்….!! உக்ரைன் மக்கள் செஞ்ச வேலைய பாருங்க….!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்து 5 வாரங்கள் கடந்த நிலையில் அங்கு லட்சக்கணக்கில் பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில நகரங்களும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனின் இசியம் மாகாணத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்களை அப்பகுதி மக்கள் விஷம் கலந்த கேக்குகளை கொடுத்து வரவேற்றுள்ளனர். இந்த கேக்குகளை உண்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீதான போர்…. ரஷ்யாவின் நிலைமை இதுதான்…. இங்கிலாந்து உளவுத்துறை பகீர் தகவல்….!!!!

இங்கிலாந்து உளவுத்துறை, சொந்த நாட்டு போர் விமானங்களையே ரஷ்ய வீரர்கள் சுட்டு வீழ்த்துவதாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ஜெர்மி பிளமிங், “ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மக்களின் எதிர்பார்ப்பை தவறாக கணித்துவிட்டார். அதோடு மட்டுமில்லாமல் போரால் விதிக்கப்பட்டு வரும் பொருளாதார தடைகளின் பின்விளைவுகளையும் புதின் குறைத்து மதிப்பிட்டுவிட்டார். மேலும் உக்ரைன் போரில் தனது ராணுவத்தின் திறனை உயர்த்தி மதிப்பிட்டு விரைவில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் உள்ளார். ரஷ்ய வீரர்கள் பலர் போதிய ஆயுதங்கள், […]

Categories
உலக செய்திகள்

3500 ரஷ்ய வீரர்கள் கொன்று குவிப்பு…. உக்ரைன் பாதுகாப்புத்துறை அறிவிப்பு….!!!!

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். நேற்று 2-வது நாளாகவும் போர் நீடித்தது. இதில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனின் 211 […]

Categories

Tech |