ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆயிரத்தி 953 ஆக இருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் […]
Tag: ரஸ்யா
ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் யோசனையை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நாஜி கொள்கையுடன் ஒப்பிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் முடிவில்லாத போக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் ரஷ்ய குடிமக்கள் நுழைவதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாகவே லாட்வியா, பின்லாந்து மற்றும் எஸ் டோனியா போன்ற நாடுகள் ரஷ்ய […]
மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நோட்டோவை ரஷ்யா கடுமையாக விமர்சித்தது. மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் பிளவில் இந்தியாவும், சீனாவும் உள் இழுக்கப்படுகிறார்கள் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை தொடர்ந்து மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்து, அதற்குரிய விண்ணப்பத்தையும் சமர்பித்து இருந்தனர். இதில் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் இந்த முயற்சிக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்த ரஷ்யா, இந்த முடிவு மிகப்பெரிய விளைவுகளை […]
உக்ரைனின் கிழக்குபகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்யப்படைகள் கைப்பற்றி உள்ளதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில், ரஷ்யாவின் புது தாக்குதலில் கைப்பற்றப்பட்ட முதல் நகரம் கிரெமின்னா என்று கூறப்படுகிறது. கிரெமின்னா, தலைநகர் கீவிலிருந்து தென் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாகும். தற்போது லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் Serhiy Gaidai கூறியிருப்பதாவது, கிரெமின்னா இப்போது ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே அவர்கள் நகருக்குள் நுழைந்து விட்டனர். நம் உக்ரைனிய படைகள் […]
உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 2ஆசிரியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்து வந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை […]
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]
ரஷ்யா படையெடுத்தால் உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என்று நேட்டோ தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். நேட்டோ அமைப்பு சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்பதற்காக கடந்த 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது, அதன் ஒரு அங்கமாக உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது. ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்த நாடு நேட்டோவுடன் இணைந்ததால் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதியது.நேட்டோ உக்ரைனை தங்கள் […]
உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து உள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 94 ஆயிரம் படையினரை ரஷ்யா குவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1,75,000 படையினரை பயன்படுத்தி பெரும் தாக்குதல் மூலமாக உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தடுக்கும் வகையில் அவருடன் நீண்ட […]
ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ‘சிர்கான்’ என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷியா தயார் செய்துள்ளது. 1,000 கி.மீ. வரை சென்று இலக்கை அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த ஏவுகணையை ரஷியா நேற்று வெற்றிகரமாக சோதித்தது. காலை ரஷிய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை, 350 கி.மீ. வரை சென்று அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. […]
ரஷ்யாவில் ஃபைடு செஸ் உலக கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர். அதே 37 வயதான கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தை சேர்ந்த சிறுவன் வீழ்த்தியுள்ளார். செஸ் போட்டியின் 2-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த காப்ரியல் சர்கிசியன் உடன் மோதிய 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறுவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
சட்டவிரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை நீக்காததற்கு கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் மீது ரஷ்யா வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் நீக்கவில்லை. அதனால் ரஷ்யா ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் 3 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சட்டவிதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், 4 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். மேலும் டிக் டாக் மற்றும் டெலிகிராம் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத […]
ரஷ்யாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் ஜோடிகள் உதட்டோடு உதடாக முத்தமிட்டு போராட்டம் நடத்தினர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]
ரஷ்யாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதன்படி ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,982 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் […]
ரஷ்யாவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவிலுள்ள நில்னி நோவ்கரோடு என்ற பகுதியில் உள்ள போல்ஜியோ ஒர்ளி என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சில மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்திலிருந்து என்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு அந்த நபர் அருகே இருந்த வனப்பகுதிக்குள் தப்பி […]
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,613 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,85,231 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் […]
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் 5,488 […]
ரஷ்யா கண்டறிந்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டோம் என கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரஷ்யா அறிவித்தது. இருந்தாலும் அதன் பாதுகாப்பு அம்சம் பற்றிய பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். அதனால் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த கூடிய வகையில் தனது மகளுக்கு இந்த மருந்தினை செலுத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறினார். […]
அலெக்ஸி நவல்னி விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. […]
அலெக்ஸி நவல்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் […]
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 […]
அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி புதிய கடுமையாக விமர்சனம் செய்து வரும் அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் அருந்திய தேநீரில் விஷம் கலந்திருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரின் உடல்நிலை மிகவும் […]
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு செய்துள்ளன. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏகே 47 டிரைவர் துப்பாக்கிகளின் தற்போதைய அதிநவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய ராணுவத்திற்கு 7,70,000 துப்பாக்கிகள் தேவைப்படுவதால் அவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் […]
ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி மாஸ்கோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாஸ்கோவில் […]
மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை மந்திரியை சந்தித்து பேசினார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் […]
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளது. மேலும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து […]
ரஷ்யாவில் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து நாலு அடி நீளம் கொண்ட பாம்பை வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் இரவு நேரம் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளி பகுதியில் உறங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் காலையில் கண் விழித்து பார்த்த போது தனது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போன்று உணர்ந்துள்ளார். அதுமட்டுமன்றி குமட்டல் உணர்வு […]
வங்க கடலில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகள் பயிற்சி வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகள் ஒன்றாக இணைந்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளின் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்படையினர், இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு கடற்படை களும் இணைந்து வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் […]
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரஷ்ய துணை தூதர் கூறியுள்ளார். தென்னிந்தியாவுக்குகான ரஷ்ய துணை தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சசி பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்புகின்ற மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விதிகளின்படி பிளஸ் 2 வகுப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓ.பி.சி., எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்த மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்களை அவசியம் […]
ரஷ்யா தயாரித்துள்ள மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன், கமலேயா தொற்று நோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தயாரித்த அந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக் 5’ என்று பெயரிடப்பட்டுள்ளது. […]
ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் […]
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா விருப்பம் காட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடந்து […]
கொரோனாவிற்கு எதிராக ரஷ்யா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது அவசியம் என்று அந்நாட்டின் பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் கூறியுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை தடுத்து நிறுத்தும் வகையில், ரஷ்யா ‘ஸ்புட்னிக்-5’ என்ற பெயரில் தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த பொதுசுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன போபோவா கூறுகையில், ” கொரோனா பிரச்சனையை சமாளிக்க ரஷ்யா மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்குவது மிக அவசியம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார். […]
ரஷ்ய தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சந்தேகம் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி, சாதாரண செல்களில் இருந்து வைரஸ் பாதித்த செல்களை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்பது பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் […]
ரஷ்யாவில் திரளான மக்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்யாவில், அதன் ராணுவ அமைச்சகம், கமலேஷ் தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு ஊசியை உருவாக்கியுள்ளது. அதன் பின்னர் உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசியை நாங்கள் கண்டு பிடித்து, பதிவு செய்துள்ளோம் என்று ரஷ்ய அதிபர் புதின் கடந்த 11ஆம் தேதி அன்று கூறியிருந்தார். அந்த செய்தி […]
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்திருக்கின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் முதன் முதலாக தென்கொரியாவில் தான் பரவத் தொடங்கியது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தினம்தோறும் 900 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகினர். அதனால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை […]
ரஷ்யா உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் புதின் கூறும்போது, ” உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா பதிவு செய்திருக்கிறது” என்று கூறி உலகையே அதிர வைத்துள்ளார். இருந்தாலும் தடுப்பூசி […]
வெளிநாடுகள் கூறியுள்ள தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு, ரஷியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ரஷியா உருவாக்கி இருக்கின்ற ஸ்புட்னிக்-5 என்னும் கொரோனா தடுப்பூசி மிக விரைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை வெளிநாடுகள் முன்வைத்து வருகின்றன. இதனை ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் மாஸ்கோவில் நேற்று கூறுகையில், “ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை. வெளிநாட்டவர்கள் இதனை பெரும் போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். […]
ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமான மாணவி மூன்று மகப்பேறு மருத்துவமனைகளில் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கவலை தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவில் 10 வயது காதலனால் கர்ப்பமடைந்த 13 வயது பாடசாலை மாணவி தாரியா சுட்னிஷ்னிகோவா தற்போது மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் குடியிருந்த நகரில் உள்ள மூன்று மகப்பேறு மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மறுத்ததால், தற்போது மற்றொரு நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார். ரஷ்யா மட்டுமின்றி உலகின் […]
உலக நாடுகளில் முதன் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்குகின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதிக்குள் உலக […]
ரஷ்யாவில் இருக்கின்ற ஆராய்ச்சிக் குழு ஒன்று சாதாரண தண்ணீரில் கொரோனாவின் செயல்பாடு குறைந்து விடுவதாக கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டறியும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் தொற்றும் தன்மை மற்றும் அதன் செயல்பாடு பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவின் பலவீனத்தை ஆய்வு செய்து, அதன் மூலமாக ஒரு விஷயத்தை கண்டறிந்திருக்கிறார். அது என்னவென்றால், சாதாரண […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,456,485 பேர் பாதித்துள்ளனர். 10,927,601 பேர் குணமடைந்த நிலையில் 675,762 பேர் உயிரிழந்துள்ளனர். 5,853,122 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,386 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,634,976 குணமடைந்தவர்கள் : 2,284,762 இறந்தவர்கள் : 155,285 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 16,893,528 பேர் பாதித்துள்ளனர். 10,456,395 பேர் குணமடைந்த நிலையில் 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். 5,773,657 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,488 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,498,343 குணமடைந்தவர்கள் : 2,185,894 இறந்தவர்கள் : 152,320 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,187,072 பேர் பாதித்துள்ளனர். 8,453,962 பேர் குணமடைந்த நிலையில். 599,274 பேர் உயிரிழந்துள்ளனர். 5,133,836 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 60,142 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,770,012 குணமடைந்தவர்கள் : 1,741,233 இறந்தவர்கள் : 142,064 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,689,917 பேர் பாதித்துள்ளனர். 8,036,499 பேர் குணமடைந்த நிலையில். 586,774 பேர் உயிரிழந்துள்ளனர். 5,066,644 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,616 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,616,747 குணமடைந்தவர்கள் : 1,645,962 இறந்தவர்கள் : 140,140 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,982,299 பேர் பாதித்துள்ளனர். 6,139,686 பேர் குணமடைந்த நிலையில். 523,947 பேர் உயிரிழந்துள்ளனர். 4,318,666 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,134 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,837,189 குணமடைந்தவர்கள் : 1,191,091 இறந்தவர்கள் : 131,485 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,514,613 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,402,897 பேர் பாதித்துள்ளனர். 5,659,387 பேர் குணமடைந்த நிலையில். 507,523 பேர் உயிரிழந்துள்ளனர். 4,235,987 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,531 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,681,802 குணமடைந்தவர்கள் : 1,117,177 இறந்தவர்கள் : 128,778 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,435,847 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,406,062 பேர் பாதித்துள்ளனர். 4,415,816 பேர் குணமடைந்த நிலையில் 451,384 பேர் உயிரிழந்துள்ளனர். 3,538,862 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,447 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,234,471 குணமடைந்தவர்கள் :918,796 இறந்தவர்கள் : 119,941 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,195,734 ஆபத்தான […]