Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆள் உயர்த்தில் கிஃப்ட் கொடுத்துவிட்டு”…. சீரியலில் இருந்து விலகிய நடிகர்…. ட்விட்டரில் உருக்கம்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “காற்றுக்கென்ன வேலி” தொடரில் இருந்து விலகும் ராகவேந்திரன். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியில் தொடங்கி  15 வருடங்களாக சீரியலில் நடித்து வருகிறார் ராகவேந்திரன். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்தார். தற்போது இவர் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாக செய்தி வெளியிட்டிருக்கிறார். அண்மையில் நடந்த செய்தியாளர்களின் பேட்டியின் போது கடந்த 15 ஆண்டுகளாக துணை நடிகராகவே நடித்து வருகிறேன். […]

Categories

Tech |