அசாம் மாநிலம் திப்ரூகார் பல்கலைகழகத்தில் எம்.காம் பயின்று வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் சென்ற 27-ந்தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை சீரானது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பின் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தவிர்த்து […]
Tag: ராகிங்
ராகிங் குறித்து புகார் வந்தால் அதன் மீது காலதாமதமாக வழக்கு பதிவு செய்யும் பொழுது காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் இது குறித்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது கல்வி நிறுவனத்தினர அலட்சியம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களிடையே நம்பிக்கை வளர்க்க விழிப்புணர்வு […]
வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் ராகிங் செய்யப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ராகிங் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபணம் செய்யப்பட்டால், சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ராகிங் சம்பவத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராகிங் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் […]
வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ராங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானதால் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு பின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். […]
வேலூர் மாவட்டம் பாகாயத்தில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்தும், தண்டால் எடுக்க சொல்லியும், கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் சொல்லியும் பலவாறு துன்பப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், டெல்லியில் உள்ள ராகிங் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட ராகிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப் பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாம் ஆண்டு படிக்கும 27 மருத்துவ மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலைகுனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறத்துடன் லேப் கோர்ட் மற்றும் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் […]
சேலம் மாவட்டத்தில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சக மாணவிகள் ராகிங் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதிகள் அனைத்தும் அரசு கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தனித்தனியாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்திலுள்ள மாணவியர் விடுதி ஒன்றில் மூத்த மாணவிகள் முதலாமாண்டு மாணவிகளை […]