Categories
தேசிய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு – ராகினி, சஞ்சனாவிடம் விசாரிக்க முடிவு…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகினி, சஞ்சனாவிடம்  வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய  விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் இரண்டு பேரும் போதைப் பொருட்கள் பயன் படுத்தியதுடன் […]

Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் சிறைக்குள் மோதிக்கொள்ளும் நடிகைகள்…!!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் சிறைக்குள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் கன்னட திரையுலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப் பொருட்கள் பயன் படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. ராஜினி இரவு வரை புத்தகம் படிப்பதாகவும், இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை சஞ்சனா […]

Categories
Uncategorized

போதைப் பொருள் விவகாரம் – நடிகைகளின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு…!!

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை ராகினியை தொடர்ந்து சஞ்சனா சிறையில் அடைப்பு..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை சஞ்சனாவுக்கும் இன்று போலீஸ் காவல் நிறைவடைந்தது. கடந்த எட்டாம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்றோடு  அவருக்கு போலீஸ் காவல் நிறைவடைந்ததையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு […]

Categories

Tech |