தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்ட பந்தயம் விளையாடினார். இதற்கு முன்னதாக நடன கலைஞர்களுடன் பதுகம்மா நடனமாடி ராகுல் காந்தி உற்சாகப்படுத்தினார். ராகுல் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள் மற்றும் 7 பார்லிமென்ட் தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக நவம்பர் நான்காம் தேதி […]
Tag: ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான இறுதி நாளான இன்று பல்வேறு திருப்பங்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. மல்லிகார்ஜுன் கார்கே நேற்றைய இரவு நடந்த பல கட்ட ஆலோசனைக்கு பிறகு களம் இறங்குவார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. மல்லிகார்ஜுன் கார்கே தற்பொழுது மாநிலங்களவையிலே காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக இருக்கின்றார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவருடைய தீவிர ஆதரவாளரான மல்லிகார்ஜுன் கார்கே களமிறங்குவதால் திக்விஜய் […]
ஒற்றுமை யாத்திரையை தொடங்க தற்போது கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார் ராகுல் காந்தி. முன்னதாக நேற்று அவர் தமிழகத்தை வந்தடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி இருந்தார். தற்போது அவர் கன்னியாகுமரி சென்றடைந்து இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் சோடோ யாத்ரா […]
காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸின் பின்னடைவிற்கு ராகுல் காந்தியை காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பியுள்ள ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில், காங்கிரசுடன் தமக்கு பல ஆண்டு உள்ள தொடர்பை விவரித்துள்ளார். இந்திரா காந்தியுடன் தமக்கு இருந்த நெருக்கமான அரசியல் தொடர்பை விவரித்துள்ள, அவர் காங்கிரஸில் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் இன்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். […]
நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் சிஐஎம்இஅமைப்பின் புள்ளி விவரத்தை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 2017 -2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 21 சதவீதமாக இருந்தது. அது 2019 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும், 2020 ஆம் ஆண்டு 37 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டு 39 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டு 42 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் வேலை வாய்ப்பின்மை 100% உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய […]
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா உங்கள் கண்முன்னே அழிந்து கொண்டே இருக்கிறது. அதனை தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளுக்கான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை எழுப்படக்கூடாது என்பதை அவர்களது திட்டம். இந்தியாவில் இருக்கும் […]
கேரளாவில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ராகுல் காந்தி செய்த காரியம் பாராட்டுகளை பெற்றுள்ளது.தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நீலாம்பூருக்கு சென்று கொண்டிருந்த ராகுல் காந்தி, சாலை விபத்து ஒன்றை பார்த்து உள்ளார். இதனைப் பார்த்ததும் பதறிப் போய் காரை விட்டு இறங்கிய அவர்,அவருடன் வந்த ஆம்புலன்ஸில் விபத்தில் காயப்பட்டவரை ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர் செய்த இந்த நிகழ்ச்சி சம்பவம் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆஜரானார். நேஷன்ல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேற்று முதல்நாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 2வது நாளாக இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல், டீசல் […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலுள்ள ஒரு நைட் கிளப்பில் நடந்ததாக கூறப்படும் இந்நிகழ்ச்சியில் ராகுல்காந்தி நிற்பதும், அவரை சுற்றியுள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியானது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான் ராகுல்காந்தி ஒரு நைட் கிளப்பில் பங்கேற்றிருக்கும் வீடியோவானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என புகார்தாரர் குன்டே தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நிராகரித்ததுடன், மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் […]
மக்களின் இதயங்களில் இருக்கும் வெறுப்புணர்வை புல்டோசர் கொண்டு அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜஹாங்கீர் போர் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கட்டுமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா முன் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீடுகள் அகற்ற படுவதாகவும் அதற்கு […]
இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், தற்போது இருக்கும் பாஜக ஆட்சி காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இருந்த வேறுபாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறியது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் எரிபொருள்களை நிரப்ப 714 ரூபாய் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் தற்போது அது 1,038 ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்போது காரின் எரிபொருள்களை […]
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் பீகார் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மு.க ஸ்டாலின் இன்சிதே சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் […]
ராகுல் காந்தி, முன்பு இந்தியாவை பிரதமர் ஆண்டார், ஆனால் தற்போது ராஜா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று மோடியை விமர்சித்திருக்கிறார். உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது, கொரோனோ பரவிய காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாதங்களாக விவசாயிகளை சாலைகளில் காத்திருக்க வைத்தார். காங்கிரஸ் என்றைக்கும் இதுபோல் செயல்படாது. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் கதவுகளை அடைத்ததில்லை. அதே நேரத்தில் அவர்களை ஒத்துழைத்து செயல்பட தான் காங்கிரஸ் விரும்புகிறது. […]
மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ராகுல்காந்தி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “ஜனாதிபதி உரையில் எந்த பிரச்சனையும் பற்றி ஆழமாக குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அதைப்பற்றி ஜனாதிபதி உரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதோடு தமிழகத்தில் நீட் விவகாரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்தியாவில் தமிழகம் உட்பட […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெல்லாட்க்கும் சச்சின் பைலட்க்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி […]
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார். டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடங்கி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள், வயல்கள் அழிக்கப்படுவதையோ, நண்பர்களுக்கு பரிசாக […]
மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் மயமாக்குவதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி […]
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாள் விழாவை இன்று நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடினார்கள். இதையொட்டி அவரது சிலை மற்றும் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். டெல்லி வீர்பூமியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அவரது மகனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தலைவர்கள் பலரும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர்தூவி […]
நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமூகவலை தளங்களில் செயலாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் 3500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பாஜகவை பார்த்து பயப்படுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை. அவர்கள் வெளியேற கதவு திறந்தே உள்ளது அவர்கள் தேவையில்லை. ஆர்எஸ்எஸ் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்களும் நமக்கு தேவையில்லை. காந்திய கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே நமக்கு தேவை. அவர்களுக்காகவே நமது கட்சி செயல்படுகிறது. கட்சியின் கொள்கையில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 4.2% பேருக்கு தடுப்பூசி […]
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியாது என்று தெரிவித்து […]
தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்த பட்டால் மட்டுமே தீர்வுக்கு வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா 2-வது அலையாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வரலாற்று சாதனைகளை படைக்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு நாங்கள் செல்ல முடியாது. கோவக்ஷின் தடுப்பூசி நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்திலே வெகு நல்ல முறையிலே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுடன் ராகுல்காந்தி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]
கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருடன் ராகுல் காந்தி உடற்பயிற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
இந்தியாவிலிருந்து மோடி அரசை துரத்துவது ஒன்றும் கடினமல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அவர் நேற்று தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். அங்கு தூத்துக்குடி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு […]
இந்தியாவில் ஜனநாயகத்தை பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி வந்துள்ளார். அவர் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்களுடன் வஉசி கல்லூரியில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இதே கல்லூரிக்கு கடந்த 1959 ஏப்ரல் 16-ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வருகை தந்தார். அதனைப்போலவே 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திராகாந்தி வருகை […]
மீனவர்களோடு ராகுல்காந்தி கடலில் வலை வீசியதோடு நீச்சல் நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ராகுல்காந்தி இரண்டு நாட்களாக கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து மீனவர்களை சந்தித்து பேசிய அவர், விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகிறார்களோ அதேபோலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது இவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீனவர்களுடன் […]
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் உயிரிழந்தார். அவரின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக டெல்லி […]
புதுச்சேரியில் புயல் பற்றி மாணவி கூறிய குற்றச்சாட்டை மொழிபெயர்த்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்தியிடம் மாற்றி கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக […]
தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பாரதிதாசன் […]
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 14-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். இந்நிலையில் 14ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க […]
பிரதமர் நரேந்திர மோடி முழு நாட்டையும் கிணற்றில் தள்ளிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை […]
இந்தியாவில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த விவசாயிகள் அனைவருக்கும் நாடு முழுவதிலும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டம் இன்றுடன் எட்டாவது […]
நாட்டில் விவசாயிகளிடம் கோட் சூட் போட்டுக் கொண்டு பொய்களை பரப்பும் அரசு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு […]
இந்தியாவில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக கட்சி இருக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை […]
நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை எப்போதும் இந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது கிடையாது. பணவீக்கமும் இதுபோன்று இருந்தது இல்லை. நம் நாட்டு மக்களின் நம்பிக்கை தினமும் சிதைந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் அனைத்தும் பிரச்சனையில் சிக்கி உள்ளன. நாட்டின் […]
நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் எண்ணற்ற குடும்பங்களை மோடி அரசு சிதைத்து வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா என்பவர் கடந்த இரண்டாம் தேதி தனது சொந்த ஊரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் படிப்பைத் தொடர முடியுமா என்ற கவலையில் தூக்குப்போட்டு […]
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாதேபுரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷினி யாதவ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ராகுல் காந்தி கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் […]
மோடியின் ஊடகங்கள் பற்றி எங்களுக்கு எந்த ஒரு அச்சமும் கிடையாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். பீகாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற்கட்ட தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், அதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் வருகின்ற […]
சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அளிக்கவே மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், ஊரடங்கை அமல்படுத்தியதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி திரு ராகுல்காந்தி பிஹாரின் பால்மீகி நகரில் இன்று பிரசாரம் செய்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகும் தெரிவித்தார். நாட்டை […]