Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ: செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமி…. வாகனத்தின் மேல் ஏறும் போது…. ராகுல் செய்த நெகிழ்ச்சியான செயல்…!!

ராகுல்காந்தி தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியின் மேலாடையை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமியை வாகனத்தில் ஏறுவதற்கு உதவி செய்ததுடன், […]

Categories

Tech |