காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் […]
Tag: ராகுல் காந்தி
ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அகிலேஷ் யாதவ், மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா என பல மாநிலங்களில் தன்னுடைய நடை […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது “நமது நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ராகுலுக்கு ஒரு போதும் கிடைக்காது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைந்தால், ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்..? ஆகவே 2024-ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் எதற்காக பயப்படவேண்டும்?. […]
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதன் பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இவர் தற்போது அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை […]
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனாவால் பாதயாத்திரையை ஒத்தி வையுங்கள் (அ) கொரோனா நெறிமுறைகளை பின்பற்றும்படி ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ராகுல், யாத்திரை பயணத்தை நிறுத்த பாஜக அரசு கோவிட் என்ற புதிய யோசனையை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மத்தியபிரதேசத்தில் பேசிய அவர், தனது நடைபயணத்தை நிறுத்துவதற்கான சாக்கு இது. இந்தியாவின் உண்மையை கண்டு பாஜகவினர் பயப்படுகிறார்கள். இது கொரோனாவுக்காக அல்ல, பாதயாத்திரையை நிறுத்துவதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள […]
உலகை ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றானது சீனாவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்திக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என […]
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]
மாணவிகளின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றி வைத்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம் இந்த நடைப்பயணத்தை மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டனர். அப்போது அவரை லகானியா, கிரிஜா உள்ளிட்ட 3 மாணவிகள் சந்தித்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் போக ஆசையாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் கடந்த 8-ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள பண்டி பகுதியில் இருந்து மாணவிகளுடன் ஹெலிகாப்டரில் மாதோபூருக்கு […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகள் சந்தித்து பேசினார். இந்த மாணவிகளிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால லட்சியம் குறித்து ராகுல் காந்தி கேட்டார். அதன் பிறகு மாணவிகள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று கூறினார். கடந்த 8-ம் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியே இன்று காலை தன் பாத யாத்திரையை துவங்கினார். அப்போது அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த்சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர். जुड़ रहा है भारत, मिल रहे है दिल… BJP वालों ने अपने कार्यालय की छतों पर खड़े होकर @RahulGandhi जी का […]
மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் பாதிரியாத்திரை சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் ராகுல் காந்தியிடம் “எல்லோரையும் அரவணைத்து செல்வதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறி பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தில் தான் சேமித்து வைத்த உண்டியலை அவரிடம் வழங்கியுள்ளான். நடைபயண செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளான். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்ராவுக்கு பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட தாக்குதல் மூலம் தனது இமேஜை சேதப்படுத்த பாஜக பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசம், […]
மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ராகுல்காந்தி, அங்கு வழிபாடு நடத்தி அன்னை நர்மதா தேவிக்கு ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஓம்காரேஷ்வரர் கோவில் குருக்கள், ராகுல்காந்திக்கு தலைப்பாகையும், ஓம் என எழுதப்பட்ட சால்வையையும் அணிவித்து இருந்தனர். अब ठीक है। ॐ नमः शिवाय 🙏 pic.twitter.com/9wLqgXte6Z — Smriti Z Irani (@smritiirani) November 25, 2022 இதனிடையில் இந்த சால்வை தலைகீழாக அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். அதன் பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்நிலைகள் நேற்று அங்கு பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்..7-ஆம் தேதி துவங்கினார். கன்னியாகுமரியில் துவங்கிய நடைப் பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை கடந்து சென்ற 7-ஆம் தேதி மராட்டியம் வந்தது. மராட்டிய எல்லையிலுள்ள தெக்லூரில் அன்றைய தினம் இரவு காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மராட்டியத்தில் சென்ற 14 தினங்களாக நடைபெற்ற ராகுல் காந்தியின் 380 கி.மீ. நடைப் பயணம் முடிவுக்கு வந்தது. […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடந்து வரும் நிலையில், ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கடிதம் எழுதியவர்கள் யார்..? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அடையாளம் […]
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைப்பயணத்தை முடித்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் பாதூர் என்ற பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது பிரபல பாலிவுட் நடிகை ரியாசென் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டார். நடிகை ரியாசென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது. அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் […]
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹிங்கோலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது, வீர் சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தார். அப்போது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் தன்னை விடுவிக்குமாறு மன்றாடி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதோடு சிறையில் […]
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சாலையில் நடப்பதனால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இந்திய ஒற்றுமை பயணம் குறித்து மகாராஷ்டிராவில் உரையாற்றிய அவர், இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் வாகனங்களில் செல்வதில்லை. அவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். விமானத்திலும் ஹெலிகாப்டரிலும்,சொகுசு வாகனங்களிலும் செல்பவர்களால் அவர்களைப் பற்றி எப்படி புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் […]
காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து மேற்கொண்டுள்ளார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தன்னுடைய பாதயாத்திரையை நிறைவு செய்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் போது நடக்கும் பல்வேறு விதமான சுவாரசிய சம்பவங்களை காங்கிரஸ் கட்சியினர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு […]
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகை பூஜா பட் பங்கேற்றுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல் காந்தி நடைபயணம் சென்று வருகின்றார். இந்த நடைபயணமானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி அதன் பின் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து உள்ளார். இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை நுழைந்தது. ஆனால் தீபாவளியின் காரணமாக யாத்திரைக்கு மூன்று நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் […]
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நாடு முழுதும் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள அவர் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடைப்பயணத்தின் இடையில் ஓய்வின் போது ராகுல்காந்தி, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த அடிப்படையில் அவர் மக்களுடன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மக்களுடன் உரையாடும் போது ஒருவர் ராகுலிடம், “நீங்கள் எந்த சன்ஸ்க்ரீனை பயன்படுத்துகிறீர்கள்..? என்று கேட்டார். […]
இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் பெயரில் ராகுல்காந்தி நாடு முழுதும் பாத யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுலின் பாதயாத்திரை இப்போது ஆந்திரா சென்றுள்ளது. காஷ்மீர் வரையிலும் பாத யாத்திரையாக ராகுல் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அதாவது, 150 தினங்கள் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் 3,570- கி.மீ தூரம் நடந்தே சென்று காஷ்மீரில் தன் நடைபயணத்தை நிறைவுசெய்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தி தன் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திவிட்டு தேர்தல் நடைபெறவுள்ள இமாசலபிரதேசம் மற்றும் குஜராத்திற்கு […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவில் 19 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 30-ஆம் தேதி குண்டலுபேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தியுடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேல் சபை எதிர்க்கட்சித் தலைவர் […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதன் வாயிலாக காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை “முழு […]
இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவை திரும்ப பார்க்க வைத்துள்ளார். ராகுல் காந்தி குமரியில் இருந்து காஷ்மீர் வரை நடை பயணமாக சொல்லி இருக்கிறார். வழி நெடுகிலும் மக்களை சந்தித்து பேசவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும், செய்திகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடை பயணத்திற்கு இடையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்ய தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் எதற்கும் கலங்காத ராகுல் மழையில் நனைந்தபடியே அதிரடியாக பேசினார். […]
இந்திய ஒற்றுமை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். அதன் பிறகு பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எழுப்பிய இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதனை தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெறும் முதலாளிக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3,570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவுசெய்ய இருக்கிறார். இதற்குரிய தொடக்கவிழா சென்ற 7-ஆம் தேதி குமரியில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை துவங்கிவைத்தார். இந்நிலையில் கேரளாவில் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக கடப்பதற்கு திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மத்தியில் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்று கட்சிகளில் […]
ராகுல் காந்தி நடைபயணம் போகிறார் எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, அப்படி கேளுங்க… என சொல்லி பேச ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராகுல் காந்தி இப்போது நடை பயணம் போகிறார். தேச ஒற்றுமைக்காக போகிறார், அது எப்படி அமையும் என்று கேட்டால் நாட்டுக்கு ஒரு நல்லது. ராகுல் காந்தி கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? தமிழகத்தில் துவங்கியிருக்கிறார், அதைப் பற்றி கேட்டால், இது ஒரு நல்ல கேள்வி, தம்பி கேட்டு இருக்காரு. உண்மையிலே […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் அவருடைய […]
கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். 40 பேர் கொண்ட கோவா பேரவையில் காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 8 பேர் கட்சி மாறியதால் காங்கிரஸ் பலம் மூன்றாக சரிவு. ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் கோவா காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான திகாம்பர் காமத், மைக்கேல், டிலியா, ராஜேஷ், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்ஸியோ சிக்குரியா, […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இப்போது 6-வது நாளாக கேரளாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரியில் வைத்து ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இவர் 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தின் போது நேற்று ராகுல் காந்தி வயல்வெளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்களிடம் கலந்துரையாடினார். […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். அந்த வகையில் நேற்றைய தினம் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மார்த்தாண்டம் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெறும் […]
ராகுல் காந்தி நடை பயணத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய நேரத்திலே காந்தியடிகள் ஒரு மந்திரத்தை தந்தார். ”செய் அல்லது செத்து மடி” என்று சொன்னார். வெள்ளையனை வெளியேற்றும் வரையிலே நம்முடைய பயணம் முடியாது. நம்முடைய முயற்சி நிற்காது என்று ஒரு பெரும் அறைகூவலாக காந்தி அடிகள் சொன்னார். இன்று காங்கிரஸ் கட்சியை பார்த்து, இந்த நடை பயணத்தின் உடைய முதல்வர், தலைவர் ராகுல் காந்தியை பார்த்து ‘‘பாரத் ஜோடோ” […]
ராகுல் நடைபயணம் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், தேசப்பற்று மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள். கொள்கை பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி பற்றி மிகுந்த காங்கிரஸ் தொண்டர்கள் உடைய அபிமான தலைவர் மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி அவர்கள் அவரின் தன்னுடைய தந்தையின் உடைய ஆசியைப் பெற்று, காந்தி மண்டபத்திலேயே மகாத்மா காந்தியின் உடைய ஆசியை பெற்று, காமராஜ் மண்டபத்திலே பெருந்தலைவர் காமராஜர் ஆசியை பெற்று இந்த பாரதத்தை இணைக்கும் நடை பயணத்தை தொடங்கியுள்ளார். பாரதத்தை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி இனி நடை பயணம் செய்தால் என்ன ? செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது குலாம் நபி அசாத். கட்சியில் இருந்து வெளியே ஒரு ஒருத்தர் போகிறார் என்றால் என்ன காரணத்திற்கு போகிறார் ? என்று சொல்லனுமா வேண்டாமா? நான் இத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.நான் எட்டு மாநிலத்திற்கு பொதுச்செயலாளர் என்று முறையில் பொறுப்பாக இருக்கிறேன். 8-ல் 7-ஐ ஜெயித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான பாஜக, ராகுல் காந்தியின் பயணத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அவ்வகையில் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளது. ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற […]
பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் 3250 கிலோமீட்டர் தூரம் நடந்து 150 நாட்களுக்கு பாதையாத்திரை செல்ல இருக்கிறார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய நடைபயணத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்கிறார். அதன்பின் கேரளாவில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடர […]
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். முதலமைச்சர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களை போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். 80 சதவீத பிரச்சனைகளை, தீர்த்து வைத்ததாக முதலமைச்சர் தெரிவித்து வரும் நிலையில், 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி. இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டு வராத ராகுல்காந்தி, நடைபயணம் மேற்கொண்டு மாற்றம் கொண்டு வருவாரா? என்ன […]
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்திலிருந்து துவங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தவும் “பாரத் ஜோடோ யாத்ரா” எனும் பெயரில் இந்த பாத யாத்திரையை ராகுல் தொடங்கி இருக்கிறார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே கன்னியாகுமரி -ஸ்ரீநகர் வரை மொத்தம் 3,500 கி.மீ தூரம் 150 நாள்களில் நடந்து சென்றடைகிறார். […]
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது, திடீரென்று அனிதாவின் அண்ணனை பாதுகாவலர்கள் அகற்ற முயன்றபோது, உடனே தடுத்து நிறுத்திய ராகுல் ஆவேசமாக பாதுகாவலரை ஓரமாக போக சொன்னார். இதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருப்பகுதி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகினார் சோனியா காந்தி நம்பிக்கை உரிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை. அதன் பிறகு குலாம் நபி ஆசாத் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியும் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மல்லையா கார்ஜுன் கார்கே கூறியது, காங்கிரஸ் கட்சியின் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் […]
விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்து நாடு முழுதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனுகொடுக்க திரண்டனர். பிரதமர்மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்திற்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவாகியது. போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பொதுச் […]
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, அடிப்படை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாட்டின் பண வீக்கம் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்பி இன்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா […]