Categories
மாநில செய்திகள்

“ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது”…. கட்சியினருக்கு ஸ்டாலின் விடுத்த அன்பு கட்டளை….!!!

முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி கட்சியினர்  நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்ற அன்பு கட்டளை ஒன்றை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 1ஆம் தேதி தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை அடுத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி […]

Categories

Tech |