Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி இல்லை…. ஐசியூ இல்லை…. ஆக்சிஜன் இல்லை…. ராகுல் காந்தி கடும் விமர்சனம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி மீது ராகுல் கடும் விமர்சனம் …!!

புதிய வேளாண் சட்டங்களால் முதலில் பீகாரிலும் தொடர்ந்து நாடு முழுவதும் மண்டிகள் மூடப்படும் என்றும் பிரதமர் திரு. மோடியின் நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திரு. ராகுல்காந்தி பிரதமர் திரு. மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திரு. மோடி எங்கு சென்றாலும் போய் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளதாகவும் பீகார் மக்களிடமும் போய் உரைப்பதாகவும் கூறினார். கடந்த தேர்தலின் போது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தை பெற தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் …!!

கொரோனா தடுப்பு மருந்தை பெற பொதுமக்கள் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என பாஜகவின் பீகார் தேர்தல் அறிக்கை குறித்த திரு. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு பொருளாதாரச் சரிவு சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல விவகாரங்களில் திரு. ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்புப்பூசி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் […]

Categories

Tech |