Categories
தேசிய செய்திகள்

கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம்… மாணவர்களோடு உணவருந்திய ராகுல் காந்தி…!!!!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததற்காக மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையைத் திறந்து வைத்தார். அப்போது பேட்டியளித்த அவர் “காந்தியிடம் மிகப் பெரிய சக்தி எதுவென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி உள்ளிட்ட 5 தலைவர்களின் டிவிட்டர் பக்கம் முடக்கம்…. காங்கிரஸ் கட்சியினர் புகார்…!!!

சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை உலுக்கிய கூட்டு பாலியல் வன்கொடுமை…”சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி ஆறுதல்”….!!!

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ராகுல்காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். டெல்லி கான்கட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தேடி சென்றுள்ளனர். இரவு ஏழு முப்பது மணிக்கு சுடுகாட்டில் சென்று தேடியபோது அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா… ராகுல் காந்தி வருத்தம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: செல்போன் எண்… சற்றுமுன் வெளியான பரபரப்பு செய்தி…!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்யின் செல்போனும் 2017ல் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெயர் இருப்பது அவர் விளக்கம் அளித்த ஒரு மணி […]

Categories
தேசிய செய்திகள்

வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

வெறும் பேச்சு மட்டுமே இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழி இல்லை என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் தொற்று காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோர் சந்திப்பு… பின்னணி என்ன…? அரசியலில் பரபரப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கே சி வேணு கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றுங்கள்…. ராகுல் காந்தி வலியுறுத்தல்…!!!

கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள். அனைவரும் முன்னெச்சரிக்கை நெறி முறைகளை பின்பற்றுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா இன்னும் ஓயவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

இது தொகுப்பு அல்ல… மற்றொரு புரளி… ராகுல் காந்தி கண்டனம்…!!!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது பொருளாதார தொகுப்பு அல்ல, மற்றொரு புரளி என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும். சுகாதாரத் துறைக்கு 50 கோடி, மற்ற துறைகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர கால […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி, சுகாதாரம், புன்னகை அனைத்தும் குழந்தைகளுக்கானவை…. ராகுல் காந்தி டுவிட்…..!!!!

ஜூன் 12, 2002 ஆம் ஆண்டு முதலாளித்துவ சந்தை போட்டியின் விளைவால் மூன்றாம் உலக நாடுகளின் மனித வளம் மிகக் கொடூரமாக உறிஞ்சப்படுவது அடையாளமாக உள்ள குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள நாள், குழந்தை தொழிலாளர் முறைக்கு அடிப்படையாக எது உள்ளது என்பதை அதை ஒரு நாள் அடையாள தினமாக மட்டும் சுருக்கி இருப்பது வருந்தத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம். இந்நிலையில் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்… காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலரஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல கட்சி தலைவர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செய்தார்.

Categories
தேசிய செய்திகள்

கங்கையில் மிதக்கும் சடலங்கள்… “கண்களை திறந்து பாருங்கள் பிரதமர் மோடி”… ராகுல் காந்தி டிவிட்..!!

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து செல்வதை கண்டித்து மோடி அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லுங்க… மத்திய அரசின் மீது குற்றசாட்டு… ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவு…!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சரியான முறையை மத்திய அரசு கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலையை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய அரசு தனது பணிகளை சரியாய் முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் தன இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிற்கு தேவை சுவாசம் தான்… புதிய வீடு இல்லை… ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவு…!!

டெல்லியில் நடைபெறும் சென்டில் விஸ்டா என்ற புதிய திட்டத்தை விமர்சித்து  காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய தலைநகரான டெல்லியில் ‘சென்டில் விஸ்டா’ என்ற திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், மற்றும் பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோருக்கு புதிய இல்லம் போன்றவற்றின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு 13,450 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு நோக்கி நாடு செல்கிறது…. ராகுல் காந்தி ட்விட்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கொள்ளுங்கள்…. பொய்யாக மாறாதீர்கள்… ராகுல் காந்தி கருத்து…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் கொள்கை முடங்கிய அரசாங்கத்தால் கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பான வெற்றியை பெற முடியாது. அதை எதிர் கொள்ளுங்கள். அதை பொய்யாக மாற்றாதீர்கள் என்று காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரூ.3,408,00,00,000…. டெண்டர் விட்ட பாஜக அரசு… ராகுல் காந்தி கிடுக்குப்பிடி கேள்வி …!!

கொரோனாவால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  கட்டிடங்கள் கட்டுவதற்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார் . கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், ஆக்சிஜன் தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு 3408 கோடி ரூபாய் மதிப்பிலான செயலகங்களை கட்ட டெண்டர் விட்டுள்ளது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ரவிட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அலட்சியக் கிருமி.. மத்திய அரசை கடுமையாக….. சாடிய கமல்ஹாசன் …!!

கொரோனா மட்டுமல்லாமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் தனக்கு தொடர்ந்து மோசமான செய்திகள் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா மட்டும் இந்தியாவிற்கான பேரிடர் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் தான் என்ன விமர்சித்துள்ளார். பொய்யான கொண்டாட்டங்களையும், வெற்று உரைகளையும் விடுத்து நாட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியின் விலை உயர்வு…. மோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்…. ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு….!!!

கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களின்  பல்வேறு முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசியை 2 முக்கிய நிறுவனங்கள் தயாரித்து வந்தது. கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்தது. தற்போது சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஊசியின் ஒரு டோஸ் ரூ 400 என்ற விலைக்கும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ராகுல் காந்திக்கு கொரோனா… வெளியான தகவல்..!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்று மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு தலைவர்கள். பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து லேசான […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. காங்கிரஸ் பேரணிகள் கருத்து…. ராகுல் காந்தி ட்விட்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கு போய் இப்படியா துன்புறுத்துவது?… அதிர்ச்சி வீடியோ… ராகுல் காந்தி கண்டனம்…!!!

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களை இப்படி செய்தால் மக்கள் யாரிடம் உதவி கேட்பார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி… அனைத்து வயதினருக்கும் அவசியம்… ராகுல் காந்தி…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது அவசியம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு கடந்த வருடம் பரவ ஆரம்பித்து தற்போது வரை நீடித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த தடுப்பூசி முதலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது .அதன் பின்பு மார்ச் 1ஆம் தேதி முதல் 45 […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது… ராகுல் காந்தி..!!

தமிழகத்தில் பிஜேபி ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலின் ஈடுபடுகிறது. இதற்காக ராகுல் காந்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகிறார். சென்னை அடையாறில் நடைபெற்று வரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்கின்றேன்….. ”பாஜக இந்து கட்சி தான்”…. எனக்கு உரிமை இருக்கு… பரபரப்பை கிளப்பிய பிரபலம் …!!

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கட்சிகளும் நேரடியாக சென்று இஸ்லாமிய மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார். இந்துக்களுடைய குரலை கூட கேட்கவில்லை. எனவே இந்த முறை நாங்கள் அங்கீகாரத்தை கேட்கின்றோம்,  எனக்கு உரிமை இருக்கின்றது. பிஜேபியுடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடமும் கேட்க எங்களுக்கு வந்து உரிமை இருக்கிறது, அவர்களுக்கும் கடமை இருக்கிறது இந்துக்களின் குரலை கேட்க வேண்டும். அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

டாப்சி, அனுராக் காஷ்யப்பின் வீட்டில் ரெய்டு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படிலாம் செய்ய கூடாது…! உடனே கேஸ் போடுங்க… பாஜக வைக்கும் செக் …!!

தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார். கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ராகுல் பிரசாரத்துக்கு தடை ? பெரும் பரபரப்பு …!!

ராகுல் காந்தி அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சென்றதாக கூறி பாஜக சார்பில் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த காரணத்தினாலும், பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நடத்தை விதியை பின்பற்றாத காரணத்தினால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்க கூடாது. அது மட்டுமல்லாமல் அவர் மீது […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே நாடு, ஒரே மொழி” என்று பேசும் மோடி…பெட்ரோல்,டீசல் விலையை பற்றி ஏன் பேச மறுக்கிறார்… ராகுல் காந்தி கேள்வி..!!

பெட்ரோல் டீசல் உயர்வை பற்றி ஏன் மோடி எதுவும் பேசாமல் உள்ளார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்றார். பிற்பகல் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காசு இருந்தா கல்வி…! இதை நான் நம்ப மாட்டேன்…. காங்கிரஸ் ஆட்சிக்கு வரட்டும்…. ராகுல் பேச்சு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திரு ராகுல் காந்தி நெல்லையில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டாவது நாளான இன்று நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்பதை தான் நம்ப மாட்டேன் என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். கல்வி முறையில் ஒரு கொள்கைகளை வகுப்பதற்கு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ராகுல் காந்தியிடமே பொய் சொல்லுறாரு…! எப்படி உண்மையா இருப்பாரு….!!

புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி ரூபாயை நாராயணசாமி பொதுமக்களுக்காக செலவிடவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு 114 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாகவும், ஆனால் நல்ல திட்டங்களை வர விடாமல் தடுத்தது அப்போதைய நாராயணசாமி அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியிடம் பொய் கூறிய நாராயணசாமி பொதுமக்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரமிக்க வைக்கும் திருக்குறள்… ராகுல் காந்தி பெருமிதம்…!!!

தான் திருக்குறளைப் படித்து வருவதாகவும் அதன் கருத்தாழம் தன்னை பிரமிக்க வைக்கிறது எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருக்குறள் ஆனது உலகப் பொதுமறை நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலானது தமிழ் மொழி இலக்கியங்களில் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். தற்போது திருக்குறளானது   இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் மத்திய அரசுத் தலைவர்களும் தங்கள் மேடைப் பேச்சுகளிலும், திருக்குறளின் பொருள் கூறி தன் பேச்சை தொடங்குவது […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு தலைவரா ? அண்ணனாக மாறிய ராகுல்…! புத்துயிர் பெறும் காங்கிரஸ் …!!

தமிழகத்தை போல புதுவைக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். நேற்று கூட புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பிறகு அங்குள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். My Name […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

சார் என்று சொல்ல வேண்டாம்: call me Rahul… புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி …!!

தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநிலக் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகளின் பார்வை தேர்தல் நடைபெறும் மாநிலங்களை நோக்கி விழுந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மத்திய பட்ஜெட்டில் கூட தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,  பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய கட்சியின் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ராகுல் நாளை புதுச்சேரிக்கு வருகை… கலைக்கப்படுமா….? காங்கிரஸ் ஆட்சி..!!

காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி  தேர்தல் பிரசாரத்துக்காக நாளை புதுச்சேரி வர இருக்கும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் தற்போது முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக  இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இது போராட்டம் அல்ல…. நாட்டில் பேரெழுச்சி…. ராகுல் காந்தி அதிரடி கருத்து …!!

வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாய சந்தைகளை ஒழித்துகட்டிவிடும் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியிலிருந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் மக்களவையில், விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார். நரேந்திர மோடி பேசியதில் எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேச மாட்டார்கள் என்று  கூறியுள்ளார்.ஆனால் நான் விவசாய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும்…. பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது – ராகுல் காந்தி…!!

இந்தியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை. இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளை கண்டு…. மத்திய அரசு அஞ்சுகிறதா…? – ராகுல் கேள்வி…!!

விவசாயிகளை கண்டு மத்திய அரசு அச்சப்படுகின்றதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வேளாண் சட்டங்கள் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஆதரவு குரல் […]

Categories
தேசிய செய்திகள்

“தடைக்கல்லாக இருக்காதீர்கள்”… பாலமாக இருங்கள்… ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி…!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுவதற்காக எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியில் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அதன் பின்பு குடியரசு தினத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பல கலவரங்கள் நடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர். GOI, Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi — Rahul […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி வரும் அதே நாளில் ராகுல் தமிழகம் வருகை …!!

பிரதமர் மோடி வரும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வர இருக்கின்றார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகம் வர இருப்பதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. அதே நேரம் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை – சூடுபிடிக்கும் அரசியல் களம் …!!

வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அண்மையில் தமிழகம் வந்த ராகுல் காந்தி கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் 14 15 16 ஆகிய தேதிகளில் தமிழகம் வர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகளின் பக்கம் நான் இருக்கப் போகின்றேன் – ராகுல் காந்தி ட்விட்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்தை மனதில் வைத்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில, அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பக்கம் தான் நான் இருக்கப்போகிறேன். எந்த பக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழைகளின் முதுகு எலும்பை உடைத்த பிரதமர்…. குற்றச்சாட்டு..!!

பல ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை பிரதமர் மோடி உடைத்துள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பல கோடி ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை மோடி உடைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ஆயிரக்கணக்கான சிறு தொழில்களை அழித்துவிட்டு தனக்கு நெருக்கமான 5 தொழிலதிபர் களுக்காக அரசின் நடவடிக்கைகளை மோடி எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தமிழ் பேசி ஏமாற்றும் மோடி… உங்களால் தான் தமிழகம் மோசமானது… ராகுல் காந்தி அதிரடி…!

தமிழ்நாட்டில் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி,பிரதமர் மோடி தமிழில் பேசி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தங்களது பரப்புரையை  செய்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி இன்று திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியாது என்றாலும் நான் தமிழக மக்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன். நானும் ஒரு தமிழன் தான். ஆனால், பிரதமர் மோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய புதிய உத்திகளுடன் களமிறங்கும் ராகுல் – இன்று முதல் சூடுபிடிக்கும் பிரசாரம் …!!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகின்றார். இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகின்றார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், 23, 24 ,25 தேதிகளில் கோவையில் ஆரம்பித்து கரூர் வரை ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறார். இந்த தேர்தல் பரப்புரையின் முக்கிய நோக்கம், தமிழ் மக்களுக்கு பாரதிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அவர்களால் என்னை சுட முடியும்…. ஆனால் தொட முடியாது – ராகுல் ஆவேசம்…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போராடும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் ஆதரவு தருகிறேன். எனக்கு ஒரு குணம் உள்ளது நரேந்திர மோடி மட்டுமல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்காக…. ஜல்லிக்கட்டில் பங்கேற்றேன் – ராகுல் காந்தி…!!

தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்கு தான் தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி விமானத்தில் வந்து மதுரை வந்தடைந்துள்ளார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி… நேரில் காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்க்க ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் வீரர்களுக்குக் கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க 14-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

Categories
தேசிய செய்திகள்

உண்மைக்கு முன்னால்… அகம்பாவம் தோற்றுப் போகும்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை எந்த அரசாங்கத்தாலும் வீழ்த்த முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை தாக்கினர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கிய விவசாயிகளின் பேரணி பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” – ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தேவைப்படுபவர்களுக்கு […]

Categories

Tech |