சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் […]
Tag: ராகுல் காந்தி
எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எனது இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் வீடியோ கான்பரென்ஸ் மூலம் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிதி உதவியை எதிர்பார்க்கின்றனர்; கடன்களை கோரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், […]
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை, அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து மீள சரியான உத்தி தேவை என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது தேவை ஆதரவும், நிதி உதவியும் தான். ஏழை மக்கள், கூலித் தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு […]
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ‘ஆரோக்கிய சேது’ என்ற செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது. இச்செயலி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோரால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இது […]
ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை படுகின்ற நிலையில் பாஜக பெருமுதலாளி கடனை நிறுத்தி வைத்துள்ளது விமர்சனமாகியுள்ளது. சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்தைக் கடந்து இருக்கும் நிலையில் ஏழை, எளியவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜனுடன் இன்று வீடியோ கான்பிரன்ஸ் […]
கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகளவு மேற்கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்று காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வுதான், ஊரடங்கு முடிந்து மக்கள் வெளியே வரும்போது மீண்டும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ள அவர், கொரோனா பரிசோதனை விகிதம் நமது நாட்டில் மிக குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை […]
இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் […]
இந்திய நலனுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும், இந்தியர்களே முதலில் முக்கியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று […]
கொரோனா நிதியுதவி அளித்த மத்திய அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சரியான பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் விவசாயிகள், தினக்கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு உதவும் என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். The Govt announcement today of a financial assistance package, is the first step in the right direction. India owes a debt to its farmers, […]
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை சமாளிக்க நடவடிக்கைகள் தேவை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் ஏற்கெனவே சரிவில் இருக்கும் நம் பொருளாதாரத்துக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள், தினக்கூலிகள் கடுமையான பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள். எனவே வைரஸ் பரவலை தடுக்க பணியாற்றுபவர்களுக்கு கைதட்டி கரகோஷம் செய்வதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பிய அவர், வெறும் கைதட்டல் அவர்களுக்கு உதவாது என குறிப்பிட்டுள்ளார். […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். Quick aggressive action is the answer to tackling the #Coronavirus . India is going to pay an extremely heavy price for our governments inability to act decisively. — […]
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 35% குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் போர் மற்றும் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக சரிந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ”இந்தியப் பிரதமரே மக்களால் […]
YES வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்டது குறித்து மத்திய நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் வங்கியான YES பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , YES பேங்க்கின் முழு நிர்வாகமும் தங்கள் கட்டுப்பாட்டில் வருவதால் இனி வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு தொகையில் ரூ 50,000 மட்டுமே எடுக்க முடியும். திருமண செலவு […]
எஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் எஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.இது குறித்த அறிக்கையை வெளியிட ரிசர்வ் வங்கி , எஸ் பேங்க்கின் முழு நிர்வாகமும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால் , வாடிக்கையாளர் வைத்திருக்கும் வைப்பு […]
யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். யெஸ் பேங்க்கை ரிசர்வ் வங்கி தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைப்புத் தொகைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது […]
மத்திய அரசு கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது என ராகுல்கந்தி தெரிவித்துள்ளார். சீனாவை உலுக்கி வரும் கொரோனோ வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இந்தியாவில் டெல்லி மற்றும் […]
சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் பரவி வரும் கொரோனோ வைரஸால் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோரோனோ வைரஸ் குறித்த அச்சம் தொற்றியுள்ளது. அந்தந்த நாடுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் […]
பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர். சுமார் 53 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக […]
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]
நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை […]
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று ராகுல் காந்தி வெளியிடுகிறார் . பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் […]